July 31, 2026
  • July 31, 2026

Simple

600 திரையரங்குகளில் வெளியாகிறது வடக்குப்பட்டி ராமசாமி

by on January 31, 2024 0

*பீப்பிள் மீடியா பேக்டரியின் ‘வடக்குப்பட்டி ராமசாமி’ உலகம் முழுவதும் 600 திரையரங்குகளில் வெளியாகிறது!* ரசிகர்களுக்குப் பிடித்தமான நிகரற்ற பொழுதுபோக்கு மற்றும் வர்த்தக வட்டாரத்தில் நம்பகமான நட்சத்திரமாக உருவாகியுள்ள நடிகர் சந்தானம் மீண்டும் ஒரு நகைச்சுவை பொழுதுபோக்கு படம் மூலம் திரைப்பட ஆர்வலர்களையும் ரசிகர்களையும் வசீகரிக்க உள்ளார். ‘வடக்குப்பட்டி ராமசாமி’ படம் அறிவித்ததில் இருந்தே ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் சந்தானம்- இயக்குநர் கார்த்திக் யோகி இதற்கு முன்பு ‘டிக்கிலோனா’ படம் மூலம் ஹிட் கொடுத்தனர். […]

Read More

டைரக்டர் எஸ்.எழிலின் எழில்25 – தேசிங்குராஜா2 ஃபர்ஸ்ட் லுக் வெளியீட்டு விழா

by on January 30, 2024 0

சூப்பர்குட் பிலிம்ஸ் ஆர்.பி.சௌத்ரி தயாரித்த “துள்ளாத மனமும் துள்ளும்” படம் மூலம் டைரக்டராக அறிமுகமானவர் எஸ்.எழில். நடிகர் விஜய்க்கு திருப்புமுனையாக இருந்த இந்த படம் ஜனவரி 29ம் தேதி வெளியாகி 25 வருடங்கள் ஆகிறது. இதை, எழில்25 விழாவாகவும், அவர், இன்ஃபினிட்டி கிரியேஷ்ன்ஸ் பி.ரவிசந்திரன் தயாரிக்கும் விமல் நடிக்க இப்போது டைரக்ட் செய்து வரும் தேசிங்குராஜ2 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீட்டு விழாவாகவும் நடந்தது. இந்த நிகழ்வில் எழிலின் குருநாதர் *இயக்குநர் ஆர்.பார்த்திபன் பேசும்போது,* “இந்த 33 […]

Read More

அறுவை சிகிச்சைக்கு வயது தடையில்லை – காவேரி மருத்துவமனை சாதனை

by on January 29, 2024 0

நான்கு வருடங்களுக்குப் பிறகு பேசிய முதியவர் – அறுவை சிகிச்சைக்கு வயது ஒரு தடையில்லை! சென்னை ரேடியல் ரோட்டில் உள்ள காவேரி மருத்துவமனையில், நுண்ணிய இரத்தநாளங்களில் ஏற்படும் அழுத்தத்தை அகற்றும் மைக்ரோ வாஸ்குலர் டிகம்ப்ரஷன் (MVD – Microvascular Decompression) எனும் ஒரு வெற்றிகரமான அறுவைச் சிகிச்சையை மருத்துவ நிபுணர்கள் குழு செய்து, நான்கு ஆண்டுகள் பேசாமல் இருந்த 85 வயது முதியவரின் பேச்சை மீட்டெடுத்துள்ளனர். மேலும், முகத்தில் உள்ள பாதிக்கப்பட்ட நரம்பினால் ஏற்படும் ட்ரைஜெமினல் நியூரால்ஜியா […]

Read More

ரெட் ஜெயன்ட் கைப்பற்றிய விஜய் ஆண்டனியின் ‘ரோமியோ’ தமிழ்நாடு திரையரங்க உரிமை..!

by on January 29, 2024 0

விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியாக இருக்கும் ‘ரோமியோ’ படத்தின் தமிழ்நாடு திரையரங்க உரிமையை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது! விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்ப்பரேஷன் தயாரிப்பில், மீரா விஜய் ஆண்டனி வழங்கும் ‘ரோமியோ’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. நல்ல தரமான படங்களைத் தொடர்ந்து ஊக்குவித்து வெளியிடும் ரெட் ஜெயண்ட்நிறுவனம், இப்படத்தை இந்த வருடம் கோடை விடுமுறையில் வெளியிட திட்டமிட்டுள்ளது. விநாயக் வைத்தியநாதன் இயக்கும் இந்த “ ரோமியோ” வில், விஜய் ஆண்டனி, […]

Read More

நானும் சந்தானமும் அட்வெஞ்சர் ஃபேண்டஸி கதையில் நடிக்கப் போகிறோம் – ஆர்யா

by on January 29, 2024 0

’வடக்குப்பட்டி ராமசாமி’ படத்தின் இசை வெளியீட்டு விழா! பீப்பிள் மீடியா ஃபேக்டரி, விஸ்வ பிரசாத் தயாரிப்பில் கார்த்திக் யோகி இயக்கத்தில் நடிகர்கள் சந்தானம், மேகா ஆகாஷ் நடித்துள்ளத் திரைப்படம் ‘வடக்குப்பட்டி ராமசாமி’. பிப்ரவரி 2ஆம் தேதி வெளியாக இருக்கும் இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. நிகழ்வில் கிரியேட்டிவ் தயாரிப்பாளர் நடராஜ் பிள்ளை பேசியதாவது, “கடந்த 2017 ஆம் ஆண்டில் இருந்து பீப்பிள் மீடியா ஃபேக்டரி இயங்கி வருகிறோம். இந்த ஏழு வருடங்களில் தெலுங்கில் ’கார்த்திகேயா2’, […]

Read More

ஜெய் விஜயம் திரைப்பட விமர்சனம்

by on January 28, 2024 0

உங்கள் வீட்டில் உள்ள அப்பா, மனைவி, தங்கை என்று எல்லா உறவுகளும் உங்களை ஏமாற்றுவதாக நீங்கள் ஒருநாள் உணர்ந்தால் என்ன ஆகும்..? இதுதான் இந்த படத்துக்காக இயக்குனர் ஜெய சத்தீஸ்வரன் நாகேஸ்வரன் எடுத்துக் கொண்டிருக்கும் லைன். அப்படியான ஒரு நிலைதான் நாயகன் ஜெய் ஆகாஷுக்கு ஏற்படுகிறது. தன்னுடைய அப்பாவாக இருப்பவர் உண்மையான அப்பா தானா, மனைவி நிஜம்தானா, தங்கை எப்படிப்பட்டவள் என்றெல்லாம் புரிந்து கொள்ள முடியாத ஹலுசினேஷன் என்று சொல்லக்கூடிய பழைய நினைவுகளை மறந்த நிலையில் இருக்கும் […]

Read More