September 1, 2025
  • September 1, 2025
Breaking News
January 7, 2019

கல்யாணத்தில் கிளாமர் காட்டி கலங்கடித்த நடிகை

By 0 2011 Views

பொதுவாக திரைப்பட விழாக்களில் கலந்து கொள்ளும் நடிகைகள் கிளாமராக வருவார்கள். மேடையில் அமர வேண்டும் என்பது தெரிந்திருந்தும் தொடை தெரிய ஸ்கர்ட்டில் வரும் நடிகைகள்தான் ஏராளம். வந்து கால்மேல் கால் போட்டு மானத்தை மறைக்கப் போராடுவார்கள். அது ஒரு டிரெண்ட்.

ஆனால், அவர்களே திருமணம் போன்ற பொது நிகழ்வுகளுக்கு வரும்போது நாகரிகமான உடைகள் அணிந்துதான் வருவார்கள். காரணம் அதில் பொதுவாக குடும்பத்தினர் மற்றும் பிற பெண்கள் வரும்போது அவர்களை தங்கள் உடைகள் உறுத்தக் கூடாதென்பதுதான் காரணம். 

ஆனால், நேற்று முன் தினம் நடைபெற்ற டோலிவுட் இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலியின் மகன் கார்த்திகேயாவின் திருமண வரவேற்புக்கு ‘ராட்சசன்’, ‘அடங்கமறு’ புகழ் நடிகை ராஷி கன்னா கலந்து கொண்டபோது அணிந்திருந்த உடை அனைவரையும் கதிகலங்க அடித்தது. அந்தப்படங்கள் கீழே…

எல்லாம் பிரபல இயகுநர்கள் கலந்து கொள்வார்கள்… நம்மைப் பார்த்து வாய்ப்புக் கொடுப்பார்கள் என்ற எண்ணம்தான். அதிலும் எஸ்.எஸ்.ராஜமௌலியின் இல்ல விழாவாக இருக்கவே அவர் அடுத்த படத்தில் நடிக்க வாய்ப்பு வரலாம் என்ற ஆசையும் காரணமாக இருக்கலாம். 

வந்தா வாய்ப்பு… போனா டிரெஸ்தானே பாஸ்..?

IMG-20190107-WA0001

Image 6 of 6