August 31, 2025
  • August 31, 2025
Breaking News
October 10, 2019

அட்லீ மனைவியின் வைரல் ஆகும் த்ரில் படங்கள்

By 0 1960 Views

தீபாவளிக்கு ‘பிகில்’ வெளியாக இருக்கும் நிலையில் படம் சம்பந்தப்பட்டு யார் பற்றிய தகவல் வந்தாலும் நத செய்தி வைரல் ஆகிவிடுகிறது.

இது படம் சம்பந்தப்படாத ஆனால்… ‘பிகில்’ சம்பந்தப்பட்டவரின் சம்பந்தப்பட்டவர் பற்றிய செய்தி. அது அட்லீயின் மனைவி ப்ரியா. அவர் யோகாவில் ஆர்வம் கொண்டவர். 

சமீபத்தில் யோகாவில் ஒரு த்ரில்லான மூவ்மென்ட் கொடுக்க எண்ணிய அவரும், அவருடைய பயிற்சி மாஸ்டரும் சில படங்களை வெளியிட்டார்கள். அதில் தரையில் மல்லாக்கப் படுத்துக்கொண்ட யோகா மாஸ்டர், ப்ரியா அட்லியை அடிவயிற்றில் கால் வைத்து ஒரே தூக்காகத் தூக்கி அந்தரத்தில் நிறுத்தினார். செம த்ரில்லான படங்கள் அவை.

சாதாரணமாக ஒரு மாஸ்டரும், அவர் மாணவியும் இப்படி ஒரு போஸ் கொடுத்திருந்தால் அது வைரல் ஆகாது. ஆனால், அவர் அட்லீயின் மனைவியாக இருப்பதாலும் இது ‘பிகில்’ சீசனாக இருப்பதாலும் அந்தப் படங்கள் இப்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகின்றன. 

அந்த ‘த்ரில்’ படங்கள் கீழே…

(2)

Image 1 of 3