June 28, 2026
  • June 28, 2026
Breaking News

Photo Layout

ஜூலை காற்றில் திரைப்பட விமர்சனம்

by March 16, 2019 0

ஒருத்தி ஒருவனையோ அல்லது ஒருவன் ஒருத்தியையோ உருகி உருகிக் காதலித்த காலம் சினிமாவில் வழக்கொழிந்து போய் விடுமோ என்று அஞ்ச வைக்கின்றன சமீபத்திய காதல் படங்கள். இந்தத் தலைமுறையில் காதலுக்கான இலக்கணங்களை மாற்றி எழுத முயற்சிக்கிறார்கள் ‘நெக்ஸ்ட் ஜென்’ இயக்குநர்கள் என்பதைத் தெளிவாகப் புரிய வைக்கிறது இந்தப்படம்....

Read More

விஷால் அனிஷா நிச்சயதார்த்தம் கேலரி

by March 16, 2019 0

ஆர்யா சாயிஷா திருமணத்தை அடுத்து புது மாப்பிள்ளையாகிறார் விஷால். அனிஷாவுடனான அவரது திருமண நிச்சயதார்த்தாம் இன்று ஹைதராபாத்தில் நடைபெற்றது. அதன் கேலரி கீழே…

Read More

மெய்சிலிர்க்க வைத்த ஆர்யாவின் நன்றி மறவாமை

by March 15, 2019 0

நடிகை சாயிஷாவை நடிகர் ஆர்யா மணந்து கொண்டதில் மிகச்சிலரைத் தவிர திரையுலகினரை  அழைக்கவில்லை என்ற வருத்தம் ஒருபுறம் இருந்தது. இதில் அவரை வளர்த்துவிட்ட பத்திரிகையாளர்களும், மீடியாக்களும் அடக்கம். ஆனால், நன்றி மறவாத ஆர்யா நேற்று தன் புது மனைவி சாயிஷா சகிதம் ஒட்டுமொத்த பத்திரிகை மற்றும் மீடியாக்களுக்காக...

Read More

பொள்ளாச்சி மாணவி விவகாரம் – முதல்வரிடம் கமல் எழுப்பும் கேள்விகள் வீடியோ

by March 15, 2019 0

சமீபத்தில் நாட்டையே உலுக்கிய பொள்ளாச்சி மாணவிகள் பாலியல் வன்கொடுமை விவகாரம் தொடர்பாக மனசாட்சி உள்ள பலரும் பல தளங்களில் தங்கள் அதிர்ச்சியைப் பதிவு செய்து வருகிறார்கள். இன்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் முதல்வரிடம் அது தொடர்பான கேள்விகளை எழுபியிருக்கிறார். அந்த...

Read More

தமிழரசன் படத்தில் பரபரப்பான என் வேடம் – சங்கீதா

by March 15, 2019 0

எஸ்.என்.எஸ். மூவீஸ் சார்பில் கெளசல்யா ராணி தயாரிக்கும் படம்  ‘தமிழரசன்’. இந்தப் படத்தில் விஜய் ஆண்டனி நாயகனாக நடிக்கிறார். நாயகியாக ரம்யா நம்பீசன் நடிக்கிறார். இவர்களுடன் சுரேஷ்கோபு ராதாரவி சோனு சூட்,யோகிபாபு, ரோபோ சங்கர், கஸ்தூரி சாயாசிங் மதுமிதா, ஒய்.ஜி.மகேந்திரன், கதிர், ஸ்ரீலேகா, ஸ்ரீஜா, கே.ஆர்.செல்வராஜ்,சென்ட்ராயன் கும்கி அஸ்வின்,  முனீஸ்காந்த் உள்ளிட்டோருடன் இயக்குனர் மோகன் ராஜாவின் மகன்...

Read More

எஸ் எஸ் ராஜமௌலியின் மெகா படத்துக்கு தலைப்பு வைக்க ரெடியா..?

by March 14, 2019 0

இந்திய திரையுலகம் மட்டுமன்றி உலகெங்கும் பல சாதனைகளை படைத்த பாகுபலி, பாகுபலி 2 பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கும் படம் ‘ஆர்.ஆர்.ஆர்’   300 கோடி ரூபாய பொருட்செலவில் மிகவும் பிரம்மாண்டமாக இப்படத்தை DVV எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கின்றது.   அல்லூரி சீதாராமாக...

Read More