January 16, 2025
  • January 16, 2025
Breaking News

Photo Layout

50 கோடி வசூலுடன் நட்சத்திர வாரிசுகள் நடித்த தெலுங்குப் படம் தமிழுக்கு வருகிறது

by November 29, 2018 0

தெலுங்கு சூப்பர் ஸ்டார் நாகர்ஜுனா – அமலாவின் மகன் அகில் நடித்து தெலுங்கில் மாபெரும் வெற்றி பெற்று 50 கோடிக்கு மேல் வசூல்சாதனை செய்த ‘ஹலோ’ படம் அதே பெயரில் தமிழிலும் வெளியாகிறது. தமிழிலும் நாகர்ஜூனாவே தயாரிக்கிறார். கதாநாயகியாக கல்யாணி பிரியதர்ஷன் நடிக்கிறார். இவர் பிரபல இயக்குனர்...

Read More

2 பாய்ண்ட் ஓ திரைப்பட விமர்சனம்

by November 29, 2018 0

இன்றைய தேதியில் மூன்றாவது கை, கண், காது ஆகிவிட்ட செல்போன்களைத் தவிர்த்து இந்த உலகை நினைத்துப் பாரக்க முடிகிறதா..? அப்படி ஆனால் எப்படி இருக்கும் என்ற ஒரு கற்பனை… அதற்கான சாத்தியம் இவற்றுடன் இந்த பூமி பல உயிர்களும் வாழ படைக்கப்பட்டிருக்கையில் மனிதன் மட்டுமே அதைச் சொந்தம்...

Read More

உலகம் முழுதும் 10,500 திரைகளில் 2 பாய்ண்ட் ஓ

by November 28, 2018 0

நாளை வெளியாகவுள்ள ரஜினியின் 2 பாய்ண்ட் ஓ படத்துக்கு எதிர்பார்ப்பு எகிறிக்கொண்டிருக்கிறது. ஷங்கர் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினி நடித்த படமென்பதால் இந்த எதிர்பார்ப்பு என்பது ஒருபுறமிருக்க, 475 கோடியில் உருவான இப்படியொரு பிரமாண்ட ஆக்‌ஷன் படம் தமிழில் அதுவும் 3டி தொழில்நுட்பத்தில் வருவதில் அனைத்து தரப்பு ரசிகர்களும்...

Read More

37 மணிநேரத்தில் 3 மில்லியன் பார்வை – கனா டிரைலர் சாதனை

by November 27, 2018 0

இந்திய கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் வெளியிட்ட சிவகார்த்திகேயன் புரடக்‌ஷன்ஸ் ‘கனா’ படத்தின் டிரெய்லர் 37 மணி நேரத்தில் 3 மில்லியன் பார்வையாளர்களைப் பெற்று மிகப்பெரிய அளவில் சென்று சேர்ந்துள்ளது. இது குறித்து இயக்குனர் அருண்ராஜா காமராஜ் கூறும்போது, “எங்கள் எதிர்பார்ப்புகளைத் தாண்டி இந்த டிரெய்லர் மிகப்பெரிய...

Read More