June 27, 2026
  • June 27, 2026
Breaking News

Photo Layout

அந்த 7 நாட்கள் திரைப்பட விமர்சனம்

by September 25, 2025 0

அறிவியலும் அமானுஷ்யமும் கலந்த கதை. அதை சற்றும் சலிப்பு ஏற்படுத்தா வண்ணம் திரைக்கதை ஆக்கித் தந்திருக்கிறார் இயக்குனர் எம். சுந்தர். வான் அறிவியல் பயிலும் நாயகன் அஜிதேஜ், ஒரு கிரகண ஆராய்ச்சியில் ஈடுபட்டிருக்கும்போது அதிசயமான சக்தியை பெறுகிறார். அதன்படி யார் கண்ணிலாவது அவர் அந்த கிரகணத்தை பார்க்க...

Read More

சந்தோஷ் பிரபாகர் நடிப்பில் உருவான ‘லூ’ பட போஸ்டரை தியாகராஜன் வெளியிட்டார்..!

by September 24, 2025 0

கதையின் நாயகன் சந்தோஷ் பிரபாகர் பிறந்த நாளில் பிரபல இயக்குனரும் , நடிகரும், தயாரிப்பாளருமான தியாகராஜன் அவர்கள் ரிலீஸ் செய்த “லூ” பட முதல் போஸ்டர்..!  மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள ஒரு மலை கிராமத்தை சேர்ந்த மக்களின் வலி நிறைந்த வாழ்க்கை பயணத்தை இந்தத் திரைப்படத்தின்...

Read More

பனை திரைப்பட விமர்சனம்

by September 24, 2025 0

எந்தப் பகுதியும் வீணாகாமல் முழுவதும் பயன்படும் மரம் என்று வாழையைச்  சொல்வார்கள். ஆனால் வாழையை விட உயர்ந்த மரம் ஒன்று இருக்கிறது அதுதான் பனைமரம்.  ஏனென்றால் வாழைக்குக் கூட தண்ணீர் பாய்ச்ச வேண்டும். ஆனால் தன்னை வளர்த்தவனுக்கு அந்த வேலையையும் வைக்காமல் வாழும் காலம் முழுவதும் அள்ளித்...

Read More

சரீரம் திரைப்பட விமர்சனம்

by September 23, 2025 0

இயற்கையில் நாம் எப்படி படைக்கப்பட்டிருக்கிறோமோ அப்படியே வாழ்வதுதான் சிறந்தது என்ற கருத்தைச்  சொல்லி இருக்கும் படம். இதை ஒரு கோர்ட்டே சொல்லும் அளவுக்கு என்ன நடந்தது என்பதுதான் கதை.  புதுமுகங்கள் தர்ஷன் பிரியனும், சார்மி விஜயலட்சுமியும் காதலிக்கிறார்கள். சார்மி பணக்கார வீட்டுப் பெண் என்பதால் வழக்கம் போல்...

Read More

‘காந்தாரா: சேப்டர் 1’ டிரெய்லரை நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்டார் !

by September 22, 2025 0

ஹொம்பாலே பிலிம்ஸ் வழங்கும், ரிஷப் ஷெட்டி நடிப்பில் ‘காந்தாரா: சேப்டர் 1’ டிரெய்லரை நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்டார் ! இந்த வருடத்தின் மிகப்பெரிய அறிவிப்பு இதோ வந்துவிட்டது! ஹொம்பாலே பிலிம்ஸ் தயாரிப்பில், ரிஷப் ஷெட்டி நடித்து, இயக்கும், காந்தாரா: சேப்டர் 1 திரைப்படத்தின் டிரெய்லர், தற்போது வெளிவந்துள்ளது!....

Read More