July 4, 2026
  • July 4, 2026
Breaking News

Photo Layout

இந்தியன் 2 விபத்து தலைமறைவான கிரேன் ஆபரேட்டர் கைது

by February 21, 2020 0

இந்தியன்-2 படப்பிடிப்பில் கிரேன் உடைந்து விழுந்து 3 பேர் உயிரிழந்தார்கள் அல்லவா? அது தொடர்பாக கிரேன் ஆபரேட்டர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். கிரேன்  உயரத்தைக் குறைக்காமல் அதைத் திருப்பியது தான் விபத்துக்குக் காரணம் என்று கூறப்படுகிறது. கிரேன் ஆபரேட்டர் கிரேன் உரிமையாளர் மீதும் வழக்கு...

Read More

இந்தியன் 2 விபத்து கமல் 1 கோடி நிவாரணம் அறிவிப்பு

by February 20, 2020 0

இந்தியன்-2 படப்பிடிப்பின்போது நடந்த கிரேன் விபத்தில் மூவர் உயிரிழந்தது குறித்து கருத்துத் தெரிவித்த கமல்ஹாசன் இந்தத் தொழிலில் இருக்கவேண்டிய அளவு பாதுகாப்பு இல்லை என்றும், மயிரிழையில் தாம் உயிர் தப்பியதாகவும் தெரிவித்துள்ளார். இந்த விபத்தில் உயிரிழந்தோருக்கு அஞ்சலி செலுத்துவதற்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை சென்ற கமலஹாசன், அங்கு...

Read More

பா ரஞ்சித் படத்துக்காக ஆர்யா ஆச்சரிய உடல் தோற்றம்

by February 20, 2020 0

பா.இரஞ்சித் அடுத்து இயக்கும் படத்தில் ஆர்யா நடிக்கிறார் என்பது தெரிந்த விஷயம். அந்தப்படம் வட சென்னையைக் களமாகக் கொண்ட பாக்ஸிங் வீரனின் கதை என்று இதுவரை தெரிந்திருக்கிறது. படம் பற்ரிய செய்திகளை இன்று மாலை வெளியிடவிருக்கிறார் பா.இரஞ்சித். இந்நிலையில் இந்தப் படத்துக்காக ஆர்யா தன்னை முழுவதுமாக இதுநாள்...

Read More

விஜய்சேதுபதி தொடங்கி வைத்த யூனிவர்செல் லைவ் ரேடியோ

by February 20, 2020 0

இசைக்கு மயங்காத உள்ளம் உண்டோ..?? அனைத்து இதயங்களிலும் ஏதேனும் ஒரு பாடலாவது அவர்களது மனதை வருடியிருக்கும். அப்படிபட்ட இசைபிரியர்களுக்கு ஒரு நற்செய்தி. அமெரிக்காவைச் சார்ந்த யூனிவர்செல் லைவ் ரேடியோ என்ற தனியார் வானொலி நிறுவனம் தமிழிலும் களம் இறங்குகிறது. தகுந்த உரிமம் பெற்ற இந்நிறுவனம், மக்களிடம் எளிதில்...

Read More

இயக்குநர் மாரி செல்வராஜை கைது செய்ய கருணாஸ் கோரிக்கை

by February 20, 2020 0

கருணாஸின் தமிழ்நாடு முக்குலத்தோர் புலிப்படை, தனுஷ் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கும் ‘கர்ணன்’ படப்பிடிப்பு நடத்த எதிர்ப்பு தெரிவித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் திரைப்படங்களில் சாதிக் கலவரத்தைத் தொடர்ந்து தூண்டி வரும் மாரிசெல்வராஜைக் கைது செய்ய கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதிலிருந்து… “1991 இல்...

Read More

கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் தனுஷ் பட தலைப்பு வெளியானது

by February 19, 2020 0

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படத்துக்கு ‘ஜகமே தந்திரம் ‘ எனத் தலைப்பிடப்பட்டு ஃபர்ஸ்ட் லுக் வெளியிட பட்டிருக்கிறது. ‘ அசுரன்’படம் வெளியாவதற்கு முன்பே , கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகும் படத்துக்குத் கால்ஷீட் கொடுத்திருந்தா தனுஷ். லண்டனில் இதன் படப்பிடிப்பு தொடங்கியது. ஒரேகட்டமாக லண்டனிலியே...

Read More