July 4, 2026
  • July 4, 2026
Breaking News

Photo Layout

ஓ மை கடவுளே படத்தில் நீக்கம் கேட்டு போலீஸ் கமிஷனரிடம் புகார்

by March 10, 2020 0

சமீப கால வெளியீடுகளில் மூன்றாவது வாரமாக வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் ‘ஓ மை கடவுளே’. அதற்குக் காரணம் படம் நன்றாக இருந்தது மட்டுமன்றி அதற்கான புரமோஷன் அற்புதமாக அமைந்ததும்தான்.  அசோக் செல்வன் ஹீரோவாகவும், ரித்திகா சிங் மற்றும் வாணி போஜன் கதாநாயகிகளாக நடித்திருந்த படம் நேர்த்தியான முறையில்...

Read More

ரிலீஸுக்கு முன்பே சாட்டிலைட் உரிமை பெரிய விலைக்கு விற்ற வால்டர்

by March 9, 2020 0

தயாரிப்பாளர் ஸ்ருதி திலக் 11:11 Productions சார்பில் தயாரிக்க சிபிராஜ் நடிக்கும் “வால்டர்” படத்தை புதுமுக இயக்குநர் U.அன்பு இயக்கியுள்ளார். சத்யராஜின் திரைவாழ்வில் புகழ்மிக்க படம் “வால்டர் வெற்றிவேல்”. தற்போது அதே “வால்டர்”தலைப்பில் சிபிராஜ் காவல் அதிகாரியாக கலக்கியுள்ளார். படம் வெளியாகும் முன்பே படத்தின் சாட்டிலைட் உரிமை...

Read More

என் மனைவியைக் காப்பாற்றிய கன்னடர் – கே பாக்யராஜ் சொன்ன திடுக் தகவல்

by March 9, 2020 0

எல்.சி. நீரஜா பிலிம்ஸ் வழங்க டாக்டர் தணிகாசலம் தயாரிப்பில் அருணாச்சலம் ஆனந்த் எழுதி ஒளிப்பதிவு செய்து இயக்கி இருக்கும் படம் ‘டிம் டிப்’. இப்படத்தில் புதுமுக நாயகன் மோனிஷ் குமார், சஞ்சனா சிங், பவர்ஸ்டார்,கே .ஆர். விஜயா ,பெரேரா நடித்துள்ளனர். ஆதிப், ஹமரா, சி.வி, கு.கார்த்திக் ஆகியோர்...

Read More

வெல்வெட் நகரம் திரைப்பட விமர்சனம்

by March 9, 2020 0

கதை திரைக்கதை எழுதிவிட்டு படமாக்குவது சினிமா வாடிக்கை. ஆனால், இந்தப்படத்தில் காட்சிகளைப் படமாக்கிவிட்டு அதற்கு ஒரு கதை எழுதினார்களோ என்று சந்தேகமாக இருக்கிறது.  படத்தின் தொடக்கக் காட்சி விறுவிறுப்பாகவே இருக்கிறது, அத்துடன் ஆரோக்கியமான சமூகப் பிரச்சினையுடன் தொடங்குகிறது. மலைவாழ் மக்களை அங்கிருந்து விரட்டிவிட்டு ஒரு தொழிற்சாலை கட்ட...

Read More