சின்னத்திரையில் ஜென்டில்மேன் என்று பெயரெடுத்த நடிகர் வேணு அரவிந்த் இதுவரை எந்த தவறான செய்திகளுக்கும் உட்படாதவர். இவர் இப்போது அப்பலோ மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருக்கிறாராம். சிறிது நாள் முன்பு அவருக்கு பக்கவாதம் தாக்கி இருக்கிறது. அதிலிருந்து மீள்வதற்குள் கொரோனா தாக்க பின்பு நிமோனியா வந்திருக்கிறது....
Read Moreகடந்த வியாழனன்று அமேசான் பிரைம் தளத்தில் வெளியான பா.இரஞ்சித்தின் ‘சார்பட்டா பரம்பரை’ படத்தின் கதை குறித்து அதிமுகவைச் சேர்ந்த ஜெயக்குமார் அறிக்கை முழு விபரம். “முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் நபர்களை நாம் அறிவோம். ஆனால் 30 ஆண்டுகால நல் ஆட்சியையே திட்டமிட்டு ஒரு படத்தில் மறைத்துள்ளார்...
Read Moreதி.மு.க. ஆட்சிப்பொறுப்பேற்ற நிலையில் சட்டசபையில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் முழு உருவப்படத்தை திறப்பதற்கான ஏற்பாடுகள் தயாராகி வருகின்றன. சட்டசபையில் கருணாநிதியின் படத்தை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நேரில் வந்து திறந்து வைக்க வேண்டும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 19-ந்தேதி டெல்லி சென்று நேரில் அழைப்பு விடுத்திருந்தார்....
Read Moreநடிகர் ராம் பொத்தினேனி நாயகனாக நடிக்கும் #RAP019 படத்தை N.லிங்குசாமி இயக்குகிறார். தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகும் இப்படத்தில் கீர்த்தி ஷெட்டி கதாநாயகியாக நடிக்கிறார். ஆதி பின்னிஷெட்டி, நதியா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படத்தின் தமிழக உரிமையை ‘MasterPiece’ நிறுவனம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. ஶ்ரீனிவாசா சில்வர்...
Read Moreஉலகின் தலைசிறந்த 25 இசையமைப்பாளர்களின் தரவரிசைப் பட்டியல் வெளியாகியது. அதில் நம் இசைஞானி இளையராஜாவுக்கு 9 ஆம் இடம் கிடைத்துள்ளது. இந்திய படங்கள் மட்டுமல்லாது உலகப் புகழ் பெற்ற பில்லார்மோனிக் கம்பெனிக்கு இசைத்ததன் காரணமாக மேஸ்ட்ரோ பட்டம் பெற்று உலகின் கவனத்தைக் கவர்ந்தார் இளையராஜா. இன்றைக்கு ஹாலிவுட்டின்...
Read More