July 7, 2026
  • July 7, 2026
Breaking News

Photo Layout

பாலியல் புகார் தொடர்பில் இயக்குனர் ஷங்கரின் மருமகன் மீது வழக்கு பதிவு

by October 20, 2021 0

இயக்குனர் ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யாவிற்கும், மதுரை பாந்தர்ஸ் என்ற கிரிக்கெட் அணியின் உரிமையாளர் தாமோதிரன் மகனும், புதுச்சேரி கிரிக்கெட் அணியின் கேப்டனான ரோகித் என்பவருக்கும் கடந்த ஜூன் மாதம் திருமணம் நடந்தது தெரிந்த விஷயம். தற்போது ஷங்கரின் மருமகன் ரோஹித் உட்பட 5 பேர் மீது...

Read More

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் புதிய படத்தின் ஐஸ்வர்யா ராஜேஷ்

by October 19, 2021 0

ஜோக்கர், அருவி, காஷ்மோரா, கைதி, தீரன் அதிகாரம், NGK போன்ற பல வெற்றி படங்களை தயாரித்த நிறுவனம் டிரீம் வாரியர் பிக்சர்ஸ். இந்த நிறுவனம் தயாரிக்கும் அடுத்த புதிய படத்தின் படபிடிப்பு பூஜையுடன் சென்னையில் ஆரம்பமாகியது.  ‘ஒரு நாள் கூத்து’, ‘மான்ஸ்டர்’ என வித்தியாசமான கதையமைப்பில் வெற்றிப்படங்களை...

Read More

ஜெய் பீம் சூர்யாவின் பவர் அறிவு வரிகளில் வெளியானது

by October 18, 2021 0

சூர்யா நடிப்பில் அடுத்து வெளிவரவிருக்கும் ஜெய் பீம் திரைப்படத்தின் முதல் பாடல், ‘பவர்’ வெளியாகியுள்ளது அறிவு எழுதிப் பாடியுள்ள இந்தப் பவர் பாடலை, ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார் தா செ ஞானவேல் எழுதி இயக்கியிருக்கும் ஜெய் பீம் திரைப்படத்தை சூர்யா – ஜோதிகா தம்பதியின் 2டி எண்டெர்டெய்மெண்ட்...

Read More

தீபாவளி போட்டியிலிருந்து விலகும் மாநாடு – ஏன்..?

by October 18, 2021 0

எதிர்வரும் தீபாவளிக்கு சன் பிக்சர்ஸ் தயாரித்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து இருக்கும் அண்ணாத்த படம் வெளியாக உள்ளது அதே தினத்தில் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்கி சிம்பு நடித்திருக்கும் மாநாடு படமும் வெளியாவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தீபாவளி போட்டியிலிருந்து மாநாடு படம் விலகுவதாக...

Read More

அப்பத்தாவ ஆட்டைய போட்டுட்டாங்க திரைப்பட விமர்சனம்

by October 18, 2021 0

வித்தியாசமான சிந்தனை உள்ள படங்களை அதன் தலைப்பே காட்டிக்கடுத்துவிடும் அப்படி ஒரு படம்தான் அப்பத்தாவ ஆட்டைய போட்டுட்டாங்க… சிறுவயது காதல் வாலிபர் காதல் என்றெல்லாம் தமிழ் சினிமாவில் பார்த்து அலுத்துப் போன இந்தப் படத்தின் இயக்குனர் இதில் தள்ளாத வயதில் காதலை மட்டும் தள்ளாத ஒரு ஜோடியை...

Read More

அரண்மனை 3 திரைப்பட விமர்சனம்

by October 17, 2021 0

ஒரு படம் வெற்றியடைந்தால் அதே தலைப்பில் இரண்டாம் முறை எடுக்கலாம். அதே தலைப்பில் அதுவும் முதல் இரண்டு படங்களை எடுத்த அதே இயக்குநர் மூன்றாம் முறையும் எடுக்கத் துணிவதென்றால் அந்த டைட்டில் மீது அந்த இயக்குநருக்கு எப்படி ஒரு அபார நம்பிக்கை இருக்கும் பாருங்கள்.  அப்படித்தான் சுந்தர்.சிக்கு...

Read More