July 1, 2026
  • July 1, 2026
Breaking News

Photo Layout

உலக இதய தினம் 2024 – வித்தியாசமாகக் கொண்டாடிய காவேரி மருத்துவமனை

by September 30, 2024 0

“ஆர்ட் பை ஹார்ட்” என்ற ஒவியப்போட்டியுடன் காவேரி மருத்துவமனை, ஆழ்வார்பேட்டை உலக இதய தினம் 2024ஐக் கொண்டாடுகிறது..! சென்னை, 29 செப்டம்பர் 2024: சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனை, செப்டம்பர் 29, 2024 அன்று தேனாம்பேட்டை டெக்காத்லான்-ராமி வணிக வளாகத்தில், “ஆர்ட் பை ஹார்ட்” என்ற...

Read More

சீரன் படத்தில் 56 வயதுள்ள பெண்ணாகவும் நடிக்கிறேன் – இனியா

by September 29, 2024 0

சீரன் திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா !! ஜேம்ஸ் கார்த்திக், M.நியாஸ் தயாரிப்பில், இயக்குநர் திரு. ராஜேஷ் எம் உதவியாளர் துரை K முருகன் இயக்கத்தில், ஜேம்ஸ் கார்த்திக் நாயகனாக அறிமுகமாகும் திரைப்படம் “சீரன்”. சமூகத்தின் ஏற்றத்தாழ்வுகளையும், மனிதனுக்கான சம உரிமைகளை உரக்கப்பேசும் ஒரு...

Read More

தில் ராஜா திரைப்பட விமர்சனம்

by September 29, 2024 0

சூப்பர் ஸ்டார் ரஜினியின் பரம ரசிகராக இருக்கும் ஹீரோ விஜய் சத்யாவின் பெயரும் இந்த படத்தில் ரஜினிதான். படத்தை இயக்கி இருப்பது மட்டுமல்லாமல் ஒரு முக்கியமான வேடத்தில் நடித்தும் இருக்கிறார் பிரபல இயக்குனர் ஏ.வெங்கடேஷ். கட்டுமான கம்பெனி ஒன்றில் பணிபுரியும் கட்டுமஸ்தான விஜய் சத்யா, கார்கள் மீது...

Read More

ஹிட்லர் திரைப்பட விமர்சனம்

by September 28, 2024 0

ஹிட்லர் என்ற தலைப்பில் கிட்டத்தட்ட எல்லா தென்னிந்திய மொழிகளிலும் படங்கள் வந்தாயிற்று. தமிழிலும் கூட ஒரு முறை வந்த நிலையில் மீண்டும் அதே தலைப்பில் படம் எடுக்க துணிந்த இயக்குனரையும் தயாரிப்பாளரையும், ஹீரோவையும் என்னவென்று சொல்ல..? பணக்காரர்களிடம் பணத்தைப் பிடுங்கி ஏழைகளுக்கு உதவும் பழசிலும் பழைய ராபின்ஹூட்...

Read More

மெய்யழகன் திரைப்பட விமர்சனம்

by September 26, 2024 0

96 படம் தந்த பாதிப்பு இன்னும் நம் மனதில் இருந்து நீங்கவில்லை. அதன் இயக்குனர் சி.பிரேம்குமாருக்கே அப்படித்தான் போலிருக்கிறது அவர் அந்த நினைவுகளில் இருந்து இன்னும் மீளாமல் எடுத்திருக்கும் அடுத்த படைப்புதான் இந்தப் படம். இதிலும் அதே லைன். பல காலம் பிரிந்து இருந்த இருவர் இணையும்போது...

Read More

வடபழனி காவேரி மருத்துவமனையில் இந்தியாவின் முதல் ‘இதய அதிர்ச்சி சிகிச்சை குழு’ அறிமுகம்

by September 26, 2024 0

சென்னை, செப்டம்பர் 26, 2024: உயர்சிகிச்சைக்கு புகழ்பெற்ற காவேரி மருத்துவமனை – வடபழனி இந்தியாவின் முதல் ஒருங்கிணைக்கப்பட்ட இதய அதிர்ச்சி சிகிச்சை குழு தொடங்கப்படும் நிகழ்வை அறிவிப்பதில் பெருமிதம் கொள்கிறது; இதன் மூலம் மேம்பட்ட இதய சிகிச்சை பராமரிப்பில் ஒரு புதிய தரஅளவுகோலை இம்மருத்துவமனை நிறுவுகிறது. தீவிரமான...

Read More