October 27, 2025
  • October 27, 2025
Breaking News
January 26, 2020

யோகிபாபுவின் பன்னிகுட்டி பட ட்ரைலர் நாளை முதல்

By 0 648 Views

யோகிபாபு, கருணாகரன், சிங்கம் புலி, திண்டுக்கல் லியோனி, `கலக்கப்போவது யாரு’ ராமர், தங்கதுரை உள்ளிட்டோர் நடித்திருக்கும் பன்னிக்குட்டி படத்தை லைகா நிறுவனம் சார்பில் சுபாஷ்கரன் தயாரித்திருக்கிறார்.

`கிருமி’ படத்தை இயக்கிய அனுசரண் முருகையா இந்தப் படத்தை இயக்க, `ஆண்டவன் கட்டளை’, `49-0′, `கிருமி’ ஆகிய படங்களுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் கிருஷ்ணகுமார் இந்தப் படத்திற்கு இசையமைக்க சதீஷ் முருகன் என்பவர் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.

பக்கா காமெடியான இப்படத்தின் டிரைலரை நாளை கருணாகரன் ரிலீஸ் செய்கிறார்.

இந்த வாரம் வெளியாக விருக்கும் படங்களில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருப்பது இந்த படம்தான்.