March 3, 2026
  • March 3, 2026
Breaking News
  • Home
  • One Column Transparent

One Column Transparent

April 28, 2018

பிரதமர் ஒரே நாளில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க முடியும் – நாராயணசாமி

0 1219 Views

தமிழகத்தில் 11 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்யக்கோரிய வழக்கில் சென்னை உயர்நீதி மன்றம் நேற்று கூறிய தீர்ப்பு பற்றியும், காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாகவும் சென்னை விமான நிலையத்தில் புதுவை முதல்வர் நாராயணசாமி தெரிவித்த கருத்துகளிலிருந்து… “இங்கு சபாநாயகர் அதிகாரத்தில் கோர்ட்டு தலையிட முடியாது என்று தெரிவித்துள்ளது. ஆனால் புதுவை மாநிலத்தைப் பொறுத்தவரை சபாநாயகர் உத்தரவில் கோர்ட்டு தலையிட முடியும் என்று கூறியுள்ளது. ஒரே பிரச்சினையில் இரண்டு விதமான தீர்ப்பு வந்திருப்பதற்கு மக்கள் மன்றம்தான் பதில் […]

Read More
April 28, 2018

சேவைக் கட்டணம் வங்கிகளின் வீழ்ச்சிக்கு வழிவகுக்கும் – ராமதாஸ்

0 1145 Views

இந்தியாவில் அனைத்து வங்கி சேவைக்ளுக்கும் வாடிக்கையாளர்களிடம் கட்டணம் வசூலிக்கும் திட்டம் பரிசீலனையில் இருந்து வருவதாக வந்த செய்தியை அடுத்து, பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையிலிருந்து… “இந்தியாவில் அனைத்து வணிக வங்கிகளிலும் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு வழங்கப்படும் காசோலை புத்தகங்கள், பற்று அட்டைகள், அவற்றைக் கொண்டு செய்யப்படும் பரிமாற்றங்கள் ஆகியவற்றுக்கு தனியாக கட்டணம் வசூலிக்க வங்கிகள் திட்டமிட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்தத் திட்டத்தை வங்கிகள் செயல்படுத்தினால் அது வணிக வங்கிகளின் வீழ்ச்சிக்கு அடித்தளமாக அமையும். பொதுத்துறை மற்றும் தனியார் […]

Read More
April 27, 2018

நடிகையர் திலகம் படத்தில் எனக்கு 120 உடைகள் – கீர்த்தி சுரேஷ்

0 1597 Views

‘நடிகையர் திலகம்’ என்று தமிழ் சினிமாவில் கொண்டாடப்பட்ட மறைந்த சாவித்ரியின் வாழ்க்கை வரலாற்றை அவரது பட்டப் பெயரிலேயே வைஜெயந்தி மூவீஸ், ஸ்வப்னா சினிமா தயாரிக்கிறது. நாக் அஷ்வின் இயக்கும் இப்படத்தில் கீர்த்தி சுரேஷ் நடிகையர் திலகமாகிறார். அவருடன் துல்கர் சல்மான், சமந்தா, விஜய் தேவரகொன்டா, பிரகாஷ் ராஜ், மோகன்பாபு மற்றும் பலர் நடித்துள்ளனர். மிக்கி ஜே மேயர் இசையமைப்பில் உருவாகியிருக்கும் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் தயாரிப்பாளர் அஷ்வின், நடிகை கீர்த்தி சுரேஷ், பாடலாசிரியர் மதன் கார்க்கி, படத்தை […]

Read More
April 27, 2018

ஆட்சி அமைக்க அழைத்தும் மறுத்த பிட்டி தியாகராயர்

0 1647 Views

பார்ப்பனரல்லாதார் இயக்கத்தைத் தோற்றுவித்த மும்மூர்த்திகள் டாக்டர்சி.நடேசனார், பிட்டி தியாகராயர், டாக்டர் டி.எம். நாயர் ஆவர். இந்தப் பெருமக்களை திராவிட இனம் உள்ளவரைக்கும் தமது இதயப் பேழையில் பொன்னெழுத்துகளால் இந்த முப்பெரும் முத்துக்களாகப் பொறித்து வைப்பர் என்பதில் அய்யமில்லை. 1920 சட்டப்பேரவைத் தேர்தலில் நீதிக்கட்சி வெற்றி பெற்றும், அதன் தலைவரான பிட்டி தியாகராயரைத் தலைமையேற்று ஆட்சியை அமைக்க ஆளுநர் அழைத்தும், சென்னை மாநில பிரதமர் பதவியை (அப்பொழுது அவ்வாறு தான் அழைக்கப்பட்டது) தான் ஏற்காமல், தன் கட்சியைச் சேர்ந்த […]

Read More
April 27, 2018

ஹர்பஜன் சிங்கை பாரதியாக்கிய சிஎஸ்கே ரசிகர்கள்

0 1451 Views

கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் சென்னை அணிக்காக விளையாட வந்தாலும் வந்தார். தமிழில் ட்வீட் செய்து தமிழ் ரசிகர்களின் ஏகோபித்த பாராட்டுகளைப் பெற்று வருகிறார். அவரைக் குறித்த மீம்ஸ்களும் எப்போதும் சமூக வலை தளங்களில் உலா வந்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில் நேற்று முந்தினம் பெங்களூருவுடன் நடந்த ஐபிஎல் போட்டியில் போராடி கடைசி நேரத்தில் கேப்டன் கேப்டன் தோனியின் அதிரடி ஆட்டத்தால் வென்றது சிஎஸ்கே. இது குறித்து ஹர்பஜன் தனது ட்விட்டர் பக்கத்தில், “வாடிவாசல் திறந்தவங்ககிட்டயே வரிஞ்சு கட்றதா… […]

Read More
April 27, 2018

திமுக ஆட்சி அமைந்ததும் குட்கா குற்றவாளிகளை தண்டிப்போம் – ஸ்டாலின்

0 1137 Views

தடை செய்யப்பட்ட குட்கா, பான்பராக் விற்பனையில் பணம் பெற்றுக்கொண்டு அவற்றை அனுமதித்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட விவகாரத்தில் சி.பி.ஐ. விசாரணைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. இதன் காரணமாக முதலமைச்சர், அமைச்சர், போலீஸ் டி.ஜி.பி. ஆகியோர் தங்களது பதவிகளை ராஜினாமா செய்ய வேண்டும் என்று திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியிருக்கிறார். இது தொடர்பான பத்திரிகையாளர் சந்திப்பில் அவர் கூறியதிலிருந்து… “கொடுமையான புற்றுநோய் வருவதற்கு குட்கா தொடர்பான போதைப்பொருட்களே காரணம். ஆனால், ஜெயலலிதா உயிருடன் இருந்தபோதும், இப்போது நடைபெறும் அ.தி. மு.க. ஆட்சியிலும் […]

Read More