July 28, 2026
  • July 28, 2026
Breaking News
  • Home
  • One Column Transparent

One Column Transparent

August 27, 2025

நறுவீ திரைப்பட விமர்சனம்

0 338 Views

கல்வியையும், ஆசிரியர்களையும் பெருமைப்படுத்தும் படம். ஆனால் அதை ஒரு திரில்லராக சொல்லியிருப்பதுதான் படத்தின் ஆகப்பெரிய ஆச்சரியம். கல்வி தொடங்கி கதை ஆரம்பிக்கவில்லை. ஆனால் காட்டுக்குள் கதை ஆரம்பிக்கிறது. வனத்தை நம்பி வாழும் ஆதிவாசிகளின் தொன்மை நம்பிக்கைகளைச் சொல்லி படம் தொடங்குகிறது.  இன்னொரு பக்கம் நகரில் மிகப்பெரிய காபித் தூள் தயாரிக்கும் நிறுவனம் அதன் வெளிநாட்டு ஏற்றுமதிக்காக அந்த மலைப்பகுதியில் காபி பயிரிடும் தோட்டங்களை அதிகரிக்க எண்ணுகிறது.  அதற்கான பணிகளுக்காக அந்த நிறுவனத்தைச் சேர்ந்த ஒரு இளைஞர்கள் குழு […]

Read More
August 26, 2025

ரவி மோகன் ஸ்டுடியோஸ்-இன் வெற்றிதான் எங்களுடைய கனவு..! – பாடகி கெனிஷா

0 134 Views

பிரம்மாண்டமாக தொடங்கிய ரவி மோகன் ஸ்டுடியோஸ்..! நடிகர் ரவி மோகன் தனது புதிய அத்தியாயமான “ரவி மோகன் ஸ்டுடியோஸ்” தயாரிப்பு நிறுவனத்தை என்று பல நட்சத்திரங்களின் முன்னணியில் துவங்கினார். அதனுடன், அவர் இயக்கத்தில் யோகி பாபு நடிக்கும் படத்தின் அறிமுகம், இயக்குனர் கார்த்தியோகியின் “BROCODE” திரைப்படம் என ரவி மோகன் ஸ்டுடியோஸின் தயாரிப்புகளை அறிவித்தனர். இவ்விழாவில், ரவி மோகன், கெனிஷா, சிவராஜ்குமார், சிவகார்த்திகேயன், கார்த்தி, எஸ்.ஜே.சூர்யா, யோகி பாபு, கார்த்திக் யோகி, ஷ்ரத்தா ஸ்ரீநாத், ஸ்ரீ கௌரி […]

Read More
August 26, 2025

திறமையாளர்களுக்கு பெஸ்ட்காஸ்ட் ஸ்டுடியோஸ் வாய்ப்பளிக்க தயாராக உள்ளது..! – அந்த 7 நாட்கள் தயாரிப்பாளர் முரளி கபீர்தாஸ்

0 198 Views

வெறும் பொழுதுபோக்கிற்காக மட்டுமல்லாமல் தனித்துவமான தரமான கதைகள் மூலம் பார்வையாளர்களுக்கு நல்ல சினிமா அனுபவத்தை வழங்குவதையும் தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், எழுத்தாளர்கள் என புது திறமையானவர்களுக்கு வாய்ப்பு கொடுப்பதை நோக்கமாகவும் கொண்டிருக்கிறார் பெஸ்ட்காஸ்ட் ஸ்டுடியோஸ் தயாரிப்பாளர் முரளி கபீர்தாஸ். அந்த வகையில் நிறுவனத்தின் முதல் தயாரிப்பாக இயக்குநர் சுந்தர் இயக்கத்தில் விஞ்ஞானத்தை மையமாகக் கொண்ட காதல் திரைப்படமாக உருவாகியிருக்கிறது ‘அந்த ஏழு நாட்கள்’ திரைப்படம். இந்த படத்தில் ஒரு அசம்பாவிதத்தைத் தவிர்க்கும் கதாநாயகனாக நடித்துள்ள வினித் என்கிற அஜித்தேஜ் […]

Read More
August 25, 2025

கண்ணன் ரவி தயாரிப்பில் 25 ஆண்டுகளுக்குப் பின் பிரபுதேவா வடிவேலு இணையும் புதிய படத்தின் பூஜை

0 211 Views

*KRG கண்ணன் ரவியின் பிரம்மாண்ட தயாரிப்பில், நடனப்புயல் பிரபுதேவா, வைகைப்புயல் வடிவேலு,  யுவன்சங்கர் ராஜா கூட்டணி 25 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் இணையும் புதிய படத்தின் பூஜை , இன்று கோலாகலமாக நடைபெற்றது !!* KRG கண்ணன் ரவியின்  பிரம்மாண்ட தயாரிப்பில், தீபக் ரவி இணைத் தயாரிப்பில், மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்த நடனப்புயல் பிரபுதேவா, வைகைப்புயல் வடிவேலு, மற்றும் யுவன் சங்கர் ராஜா கூட்டணி 25 வருடங்களுக்குப் பிறகு, மீண்டும் இணையும் புதிய படம் […]

Read More
August 25, 2025

Watson’s Chennai Unveils Its All New Menu on August 25th..!

0 309 Views

Chennai, August 2025 – Watson’s Chennai, the city’s favorite neighborhood pub, is all set to launch its brand-new menu on 25th August. This much-awaited revamp marks one of the most exciting menu updates in Watson’s history, promising guests a fresh, flavorful, and elevated dining experience. The new Watson’s menu has been crafted after months of […]

Read More
August 24, 2025

இலக்கியம் பொய் பேசும்… ஆனால் வரலாறு பொய் பேசாது..! – செந்தமிழன் சீமான்

0 135 Views

’மேதகு’ மற்றும் ‘சல்லியர்கள்’ படங்களை இயக்கிய இயக்குநர் தி.கிட்டு இயக்கத்தில், இயக்குநர் இசக்கி கார்வண்ணன், லட்சுமி கிரியேஷன்ஸ் சார்பில் தயாரித்து கதையின் நாயகனாக நடித்திருக்கும் படம் ‘ஆட்டி’. சிபி சதாசிவம் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு தீசன் இசையமைத்துள்ளார். சி.மு.இளங்கோவன் படத்தொகுப்பு செய்துள்ளார். முஜிபுர் ரகுமார் கலை இயக்குநராக பணியாற்றியுள்ளார். மக்கள் தொடர்பு பணியை ஏ.ஜான் கவனிக்கிறார். ‘அயலி’ புகழ் அபி நட்சத்திரா கதாநாயகியாக நடிக்க, காதல் சுகுமார், சௌந்தர், பிரவீன் பழனிச்சாமி மற்றும் பல முக்கிய நடிகர்கள் […]

Read More