August 5, 2026
  • August 5, 2026
Breaking News
  • Home
  • One Column Transparent

One Column Transparent

August 1, 2021

ஏடிஎம் பரிவர்த்தனைக் கட்டண உயர்வு இன்றுமுதல் அமல்

0 604 Views

ஏடிஎம்களில் அனுமதிக்கப்பட்ட மாதாந்திர இலவச பரிவர்த்தனையைத் தாண்டி பயன்படுத்துவதற்கான கட்டண உயர்வு இன்று (ஞாயிற்றுக்கிழமை) அமலுக்கு வருகிறது. வாடிக்கையாளர்கள் கணக்கு வைத்துள்ள வங்கியின் ஏடிஎம் கார்டுகளை வேறு வங்கியின் ஏடிஎம் மெஷின்களில் பயன்படுத்தும்போது பணப் பரிவர்த்தனைக்கான பரிமாற்றக் கட்டணம் ரூ. 15-இலிருந்து ரூ. 17 ஆக உயருகிறது. இதுவே பணமில்லாத பரிவர்த்தனைக்கான பரிமாற்றக் கட்டணம் ரூ. 5-இலிருந்து ரூ. 6 ஆக உயருகிறது. எனினும், வங்கி வாடிக்கையாளர்கள் தங்களது ஏடிஎம் கார்டுகளை மற்ற வங்கியின் ஏடிஎம் மெஷின்களில் […]

Read More
July 28, 2021

தீவிர சிகிச்சையில் பிரபல டிவி நடிகர் வேணு அரவிந்த்

0 612 Views

சின்னத்திரையில் ஜென்டில்மேன் என்று பெயரெடுத்த நடிகர் வேணு அரவிந்த் இதுவரை எந்த தவறான செய்திகளுக்கும் உட்படாதவர். இவர் இப்போது அப்பலோ மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருக்கிறாராம். சிறிது நாள் முன்பு அவருக்கு பக்கவாதம் தாக்கி இருக்கிறது. அதிலிருந்து மீள்வதற்குள் கொரோனா தாக்க பின்பு நிமோனியா வந்திருக்கிறது. அதன் பின்பு மூளையில் கட்டி வந்ததாம். அதை அறுவை சிகிச்சை செய்து அகற்றியிருக்கிறார்கள். இந்த நிலையில் இப்போது தீவிர சிகிச்சை பிரிவில் பிசியோதெரபி பயிற்சிகளில் இருக்கிறாராம். நல்ல மனசுக்காரர் […]

Read More
July 24, 2021

சார்பட்டா திமுக வின் பிரசாரப் படம் – ஜெயக்குமார் தாக்கு

0 665 Views

கடந்த வியாழனன்று அமேசான் பிரைம் தளத்தில் வெளியான பா.இரஞ்சித்தின் ‘சார்பட்டா பரம்பரை’ படத்தின் கதை குறித்து அதிமுகவைச் சேர்ந்த ஜெயக்குமார் அறிக்கை முழு விபரம். “முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் நபர்களை நாம் அறிவோம். ஆனால் 30 ஆண்டுகால நல் ஆட்சியையே திட்டமிட்டு ஒரு படத்தில் மறைத்துள்ளார் இயக்குநர் பா.இரஞ்சித். சமீபத்தில் வெளியாகிய ’சார்பட்டா’ படத்தில் எம்ஜிஆருக்கும் விளையாட்டுத் துறைக்கும் எதுவுமே தொடர்பில்லை என்பது போல காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன. இத்திரைப்படம் முழுக்க முழுக்க திமுகவின் பிரச்சாரப் படமாகவே […]

Read More
July 22, 2021

சட்டசபையில் கலைஞர் கருணாநிதி உருவப்படம் திறப்பில் குடியரசுத் தலைவர் பங்கேற்பு

0 652 Views

தி.மு.க. ஆட்சிப்பொறுப்பேற்ற நிலையில் சட்டசபையில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் முழு உருவப்படத்தை திறப்பதற்கான ஏற்பாடுகள் தயாராகி வருகின்றன. சட்டசபையில் கருணாநிதியின் படத்தை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நேரில் வந்து திறந்து வைக்க வேண்டும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 19-ந்தேதி டெல்லி சென்று நேரில் அழைப்பு விடுத்திருந்தார். அந்த அழைப்பை ஜனாதிபதி ஏற்று விழாவுக்கு வருவதாக உறுதி அளித்தார். வருகிற 3-ந்தேதி ஊட்டி வெலிங்டனில் உள்ள ராணுவ பயிற்சி முகாமில் நடைபெறும் நிகழ்ச்சியில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் […]

Read More
July 17, 2021

லிங்குசாமி படப்பிடிப்பில் பாரதிராஜா பிறந்தநாள் கொண்டாட்டம்

0 617 Views

நடிகர் ராம் பொத்தினேனி நாயகனாக நடிக்கும் #RAP019  படத்தை N.லிங்குசாமி இயக்குகிறார். தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகும் இப்படத்தில் கீர்த்தி ஷெட்டி கதாநாயகியாக நடிக்கிறார். ஆதி பின்னிஷெட்டி, நதியா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.  இப்படத்தின் தமிழக உரிமையை ‘MasterPiece’ நிறுவனம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. ஶ்ரீனிவாசா சில்வர் ஸ்கிரீன் சார்பாக ஸ்ரீனிவாசா சித்தூரி அவர்களின் தயாரிப்பில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்புக்கு இயக்குனர் இமயம் பாரதிராஜா வருகை தந்தார். படம் உருவாகும் விதத்தை பார்த்து இயக்குனர் N.லிங்குசாமியையும் படக்குழுவினரையும் […]

Read More