உலகின் தலைசிறந்த 25 இசையமைப்பாளர்களின் தரவரிசைப் பட்டியல் வெளியாகியது. அதில் நம் இசைஞானி இளையராஜாவுக்கு 9 ஆம் இடம் கிடைத்துள்ளது. இந்திய படங்கள் மட்டுமல்லாது உலகப் புகழ் பெற்ற பில்லார்மோனிக் கம்பெனிக்கு இசைத்ததன் காரணமாக மேஸ்ட்ரோ பட்டம் பெற்று உலகின் கவனத்தைக் கவர்ந்தார் இளையராஜா. இன்றைக்கு ஹாலிவுட்டின் உலகப் புகழ் பெற்ற படங்களுக்கு இசையமைத்த ஜெர்ரி கோல்ட்ஸ்மித்் மற்றும் கிறிஸ்டபர் நோலன் படங்களுக்கு வழக்கமாக இசையமைக்கும் ஹேன்ஸ் ஜிம்மர் ஆகியோருக்கு இளையராஜாவுக்கு அடுத்தபடியாக முறையே 10 மற்றும் […]
Read Moreபிரபுதேவா நடிப்பில் இயக்குனர் சந்தோஷ் பி. ஜெயக்குமார் இயக்கத்தில் தயாராகும் பெயரிடப்படாத திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று சென்னையில் எளிய முறையில் பூஜையுடன் துவங்கியது. ‘ஹர ஹர மஹாதேவகி’, ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’, ‘கஜினிகாந்த்’, ‘இரண்டாம் குத்து’ ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் சந்தோஷ் பி. ஜெயக்குமார் இயக்கும் இப்பெயரிடப்படாத திரைப்படத்தில் பிரபுதேவா கதையின் நாயகனாக நடிக்க, அவருடன் நடிகைகள் வரலட்சுமி சரத்குமார் மற்றும் ரைசா வில்சன் கதாநாயகிகளாக நடிக்கிறார்கள். பல்லூ ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு டி. இமான் […]
Read Moreதமிழ் தெலுங்கு ஹிந்தி ஆங்கிலம் கன்னடம் மலையாளம் மராட்டி என பன்மொழி படங்களுக்கு இசையமைத்து, உலகத் திரைப்பட வரலாற்றிலேயே மிக அதிக படங்களுக்கு இசையமைத்தவர் என்ற சாதனையை தக்க வைத்திருக்கும் இசைஞானி இளையராஜா இசையில் உருவாகும் படம் “நினைவெல்லாம் நீயடா”. லேகா தியேட்டர்ஸ் பட நிறுவனம் சார்பில் ராயல் பாபு தயாரிக்கும் இந்த படத்தை, சிலந்தி, ரணதந்த்ரா (கன்னடம்), அருவா சண்ட ஆகிய படங்களை இயக்கிய ஆதிராஜன் கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்குகிறார். கதாநாயகனாக பிரஜன் […]
Read Moreஒளி உமிழும் திரையைத் தொடர்ச்சியாகப் பார்த்துக்கொண்டும், ஹெட்செட்டுகளை நெடுநேரம் காதில் மாட்டிக்கொண்டும் இருப்பதால் மாணவர்களின் கண்பார்வை, செவி கேட்கும் திறனில் பிரச்னை ஏற்படுகிறது என மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள். தலைவலி, கண் எரிச்சல், கண்களைச் சுற்றி கருவட்டம், சரியான தூக்கமின்மை போன்ற ஆன்லைன் வகுப்புகளின் விளைவுகளை எல்லா குடும்பங்களும் எதிர்கொள்கின்றன. இதற்கு வானொலி சிறந்த மாற்றாக இருக்க முடியும். இதன் மூலம் ‘ஸ்க்ரீன் டைம்’ கணிசமான அளவு குறைக்க முடியும். கல்வித் தொலைக்காட்சி போல தமிழக அரசு கல்விக்கென […]
Read More