‘டிஷ்யூம் டிஷ்யூம் டயாபடீஸ் 2025’ – 7வது பதிப்பில், முன்னோடி ‘மெட்டபாலிக் வெல்னஸ் மையத்தை’ தொடங்கிய காவேரி மருத்துவமனை..! சென்னை, நவம்பர் 16, 2025: ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனை, தனது அதிநவீன ‘காவேரி மெட்டபாலிக் வெல்நஸ் மையத்தை’ தொடங்கியுள்ளது. இது, உடல் பருமன், நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம் மற்றும் வாழ்க்கை முறை தொடர்பான கோளாறுகளுக்கு ஒரு ஒருங்கிணைந்த, பல்துறை அணுகுமுறையுடன் தீர்வுகாண்பதற்கான அர்ப்பணிக்கப்பட்ட ஒரு முழுமையான மையமாகும். நீரிழிவு தடுப்பு மற்றும் ஆரோக்கியமாக வாழ்வதற்கு ஊக்குவிக்கும் […]
Read Moreவடசென்னையின் சினிமா வழக்கப்படியே தாதாயிச செயல்களில் ஈடுபட்டிருக்கிறார்கள் சாய் தீனா மற்றும் அபிஷேக். இவர்களின் உபரி தொழில்களை தாண்டி முக்கியமான தொழில் மும்பையில் இருக்கும் தாவுத் என்பவர் கைமாற்றச் சொல்லும் போதை மருந்தைக் கை மாற்றி விடுவது. அப்படி தாவுதின் பொருள்களை தவறாக கையாடல் செய்தால் அவர்களுக்கு கிடைக்கும் பரிசு மரணம்தான். அத்தனை கொடூரமான தாவுத் யார் என்பதை அறிய ஒரு பக்கம் போதைப்பொருள் தடுப்பு பிரிவு காவல் துறையும் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. தாவுதின் கைமாற்றும் அசைன்மெண்டை […]
Read Moreஊடகங்களுக்கும், ரசிகர்களுக்கும் நன்றி தெரிவித்த ‘ஆண்பாவம் பொல்லாதது’ படக்குழு..! டிரம்ஸ்டிக் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் வெடிக்காரன்பட்டி எஸ்.சக்திவேல் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் கலையரசன் தங்கவேல் இயக்கத்தில் ரியோ ராஜ் -மாளவிகா மனோஜ் -ஆர் ஜே விக்னேஷ் காந்த்- ஷீலா- ஜென்சன் திவாகர் -ஆகியோரின் நடிப்பில் தமிழகம் முழுவதும் ஏஜிஎஸ் சினிமாஸ் வெளியிட்ட ‘ஆண்பாவம் பொல்லாதது’ எனும் திரைப்படம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களின் பேராதரவுடன் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. தயாரிப்பாளர்கள் டி. கே. டி. நந்தகுமார் […]
Read Moreஅப்போலோ குழந்தைகள் மருத்துவமனையின் தனித்துவமிக்க முன்முயற்சியான ‘ஹேப்பி ஹார்ட்ஸ்’ அறிமுகம் – உற்சாகமூட்டும் மகிழ்ச்சி, அன்பைப் பொழியும் உறவு, அக்கறையுடனான பாசத்தை எல்லோரிடத்திலும் உருவாக்கும் மாபெரும் முன்முயற்சி..! சென்னை, நவம்பர் 13, 2025: அப்போலோ குழந்தைகள் மருத்துவமனை (Apollo Children’s Hospital) குழந்தைகள் தினத்தைக் கொண்டாடும் வகையில், அப்போலோ ஷைன் அறக்கட்டளையுடன் (Apollo Shine Foundation) இணைந்து, ’ஹேப்பி ஹார்ட்ஸ்’ [Happy Hearts] என்னும் இதயங்களை அன்பினால் நெகிழ வைக்கும் ஒரு தனித்துவமிக்க முன்முயற்சி திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. […]
Read More‘ஆக்சன் கிங்’ அர்ஜுன் – ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும், ‘தீயவர் குலை நடுங்க’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு ! ஜி. எஸ். ஆர்ட்ஸ் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஜி. அருள்குமார் தயாரிப்பில், ‘ஆக்சன் கிங்’ அர்ஜுன்- ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில், அறிமுக இயக்குநர் தினேஷ் இலெட்சுமணன் இயக்கத்தில், அதிரடி ஆக்சன் திரில்லராக உருவாகியிருக்கும் திரைப்படம் ‘தீயவர் குலை நடுங்க’. இப்படம் வரும் நவம்பர் 21 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில் […]
Read Moreசாந்தாவாக ஆரம்பித்து காந்தாவாக நகர்ந்து மீண்டும் சாந்தாவாகவே முடியும் கதை. அதற்குள் சில பல ஈகோ மோதல்கள், பொறுப்புணர்வு மிஞ்சிப்போன கோபம், காதல் கண்ணை மறைத்த குரு பக்தி, பழி தீர்க்கும் உணர்வு இவை எல்லாம் கலந்து சொல்லப்பட்ட சுவாரஸ்யமான படம்தான் இது. டைட்டிலின் போது ஒரு துப்பாக்கி வெடித்து விட, சுடப் போவது யார், உயிர் விடப் போவது என்ன காரணம் என்று கதை நகர்கிறது. கதை நடப்பது இப்போதல்ல 50 களின் காலத்தில். சமுத்திரக்கனி […]
Read More“ரஜினி கேங்” திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா !! MISHRI ENTERPRISES சார்பில்Mமறைந்த ஸ்ரீ எஸ். செயின்ராஜ் ஜெயின் நல்லாசியுடன், ரஜினி கிஷன் தயாரித்து நடிக்க, இயக்குநர் M ரமேஷ் பாரதி இயக்கத்தில், கலக்கலான ஹாரர் காமெடியாக உருவாகியுள்ள திரைப்படம் “ரஜினி கேங்”. சமீபத்தில் இப்படத்தின் புதுமையான ஃபர்ஸ்ட் லுக் ரசிகர்கள் மற்றும் திரை ஆர்வலர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. விரைவில் திரைக்கு வரவுள்ள இப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா, […]
Read More