August 3, 2026
  • August 3, 2026
Breaking News
  • Home
  • One Column Transparent

One Column Transparent

November 11, 2022

ஐசரி கணேஷ் படம் என் சொந்த நிறுவனப் படம் போல – சிம்பு பெருமிதம்

0 484 Views

Vels Film International தயாரிப்பாளர் Dr.ஐசரி K கணேஷ் தயாரிப்பில், கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில், AR ரஹ்மான் இசையில், சிலம்பரசன் TR நடித்து வெளியான “வெந்து தணிந்தது காடு” திரைப்படம் திரையரங்குகளில் 50 நாட்களை கடந்தும், ரசிகர்கள் வரவேற்பில் மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது. 50 வது நாள் வெற்றிவிழா திரை பிரபலங்கள் கலந்துகொள்ள பிரமாண்டமாக நடைபெற்றது. இவ்விழாவினில் படக்குழுவினருக்கு நினைவுப்பரிசு வழங்கப்பட்டது. இவ்விழாவினில் நடிகர் சரத்குமார் கூறியதாவது.., இந்த படத்தை பல சிக்கலை தாண்டி தயாரிப்பாளர் […]

Read More
November 11, 2022

யசோதா திரைப்பட விமர்சனம்

0 651 Views

புராணம் தெரிந்தவர்கள் யசோதா என்ற பெயரைக் கேட்டால் இன்னொருவர் குழந்தைக்குத் தாயானவள் என்று புரியும். இந்த டைட்டிலை விட வேறு எந்த டைட்டிலும் இந்தப் படத்துக்குப் பொருத்தமாக இருக்குமா என்று தெரியவில்லை. சமீப காலத்தில் பெரிதும் செய்திக்கு உள்ளாகும் வாடகைத்தாய் விஷயம்தான் படத்தின் ‘ கரு ‘. குழந்தை இல்லாதவர்களுக்கு உதவுவதற்காக வரலட்சுமி சரத்குமார் நடத்தும் ஒரு தனியார் மருத்துவமனை ரகசியமாக இப்படி வாடகைத் தாயாக விரும்பும் பெண்களைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்கான வசதிகள் மற்றும் மருத்துவ சேவைகளை […]

Read More
November 10, 2022

பரோல் திரைப்பட விமர்சனம்

0 741 Views

சினிமாவில் காட்டப்படும் வடசென்னை கதைகளை பார்த்தால் சென்னையில் வாழ்பவர்களுக்கே அடி வயிற்றில் ஒரு பந்து உருளும் என்றால் மற்ற மாவட்டத்துக்காரர்கள் வடசென்னையை எப்படித்தான் எடுத்துக் கொள்வார்கள் என்று தெரியவில்லை. வெற்றிமாறன் தொடங்கி மற்ற மாறன்கள் வரை வடசென்னையை வகை வகையாகப் பிரித்து தமிழ் சினிமாவில் காட்டியிருக்கிறார்கள். ஆனால் அவற்றில் எல்லாம் ‘ கான்செப்ட் ‘ அளவில் பாசிட்டிவ் அப்ரோச் படமாக இதைக் கொள்ளலாம். வடசென்னை என்றாலே கொள்ளை, கொலை, வஞ்சகம், சூழ்ச்சி என்று காட்டப்படும் நிலையில் இந்தப் […]

Read More
November 10, 2022

கிராமிய கதை கொண்ட படத்தில் நடிக்க விருப்பம் – அசோக் செல்வன்

0 485 Views

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் திறமை மிகு இளம் நடிகர்களில் ஒருவர் அசோக் செல்வன். ஒவ்வொரு படத்திலும்  மாறுபட்ட கதைகளங்களை தேர்ந்தெடுத்து,  வித்தியாசமான பாத்திரங்கள் மூலம் அசத்தி வரும் அசோக் செல்வன் தனெக்கென ஒரு தனி ரசிகர் வட்டத்தை உருவாக்கியுள்ளார். மேலும் விநியோக தளங்களில் அவரது படங்களுக்கு தனித்த மதிப்பு இருக்கிறது.  ஓ மை கடவுளே, மன்மத லீலை என வெற்றிப்படங்களை தொடர்ந்து அவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான நித்தம் ஒரு வானம் திரைப்படம் ரசிகர்கள் மற்றும் […]

Read More
November 10, 2022

சந்தானத்தின் அடையாளம் இல்லாத சந்தானம் படம்தான் ஏஜென்ட் கண்ணாயிரம்

0 488 Views

சந்தானத்தின் அடுத்த படமாக வெளிவருவது ‘ ஏஜென்ட் கண்ணாயிரம்’. இந்தப் படத்தில் துப்பறிவாளராக வருகிறார் சந்தானம். ‘லேபிரிந்த் பிலிம்ஸ் ‘ சார்பாக மனோஜ் பீதா தயாரித்து இயக்கி இருக்கும் இந்த படம் தெலுங்கில் ஓடி வெற்றி பெற்ற ‘ ஏஜென்ட் சாய் ஸ்ரீநிவாசா ஆத்ரேயா ‘ என்ற படத்தின் தமிழ் மறு உருவாக்கம் ஆகும். “ஆனால் அந்தப் படத்தை அப்படியே ரீமேக் செய்யவில்லை..!” என்கிறார் படத்தின் இயக்குனர் மனோஜ் பீதா. ஏற்கனவே வஞ்சகர் உலகம் படத்தை இயக்கிய […]

Read More
November 9, 2022

காலில் புண் வந்த சர்க்கரை நோயாளிகள் இனி காலை இழக்க வேண்டியதில்லை

0 523 Views

18-வது ஐரோப்பிய நீரிழிவு பாத ஆய்வுக்குழு நிகழ்வில் எம். வி. நீரிழிவு மருத்துவமனைக்கு விருது! சென்னை: 09 நவம்பர் 2022: 2022 செப்டம்பர் 16-18 தேதிகளில் ஐரோப்பாவின் ஸ்லோவேகியா நாட்டின், பிராட்டிஸ்லாவா நகரில் நடைபெற்ற 18-வது ஐரோப்பிய நீரிழிவு பாத ஆய்வுக்குழு கூட்டத்தில் (DFSG) சென்னை, ராயபுரம் – எம்.வி. நீரிழிவு மருத்துவமனைக்கு இரண்டாவது பரிசு வழங்கப்பட்டிருப்பதை இன்று பெருமிதத்துடன் அறிவித்திருக்கிறது. சென்னை, ராயபுரத்தில் அமைந்துள்ள இம்மருத்துவமனை பல ஆண்டுகளாக நீரிழிவுக்கான ஆராய்ச்சி மற்றும் சிகிச்சையில் தன்னை […]

Read More
November 8, 2022

சினிமாவுக்கான வசதிகளை அரசு செய்து கொடுக்கவில்லை – ஆர்கே.செல்வமணி வேதனை

0 573 Views

ஃபிரண்ட்ஸ் டாக்கீஸ் சார்பில் சிவசலபதி சாய்சரவணன் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘குருமூர்த்தி’. நட்டி நடராஜ் கதாநாயகனாக நடித்துள்ள இந்தப்படத்தில் நடிகர் ராம்கி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கதாநாயகியாக பூனம் பஜ்வா நடிக்க மற்றும் சஞ்சனா சிங், அஸ்மிதா, ரிஷா, ரவிமரியா, ரேகா சுரேஷ், மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்தை இயக்குநர் கே.பி.தனசேகரன் இயக்கியுள்ளார். அடிப்படையில் ஒளிப்பதிவாளரான இவர் , இந்தப்படத்தின் மூலம் இயக்குநராகியுள்ளார். சத்யதேவ் உதயசங்கர் இசையமைத்துள்ள இந்தப் படத்திற்கு தேவராஜ் ஒளிப்பதிவு […]

Read More