எஸ். ஆர். பிரகாஷ் பாபு, எஸ்.ஆர். பிரபு இணைந்து ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பாக தனது அடுத்த தயாரிப்பு ‘ரெயின்போ’ திரைப்படத்தை அறிவித்துள்ளது. நடிகை ரஷ்மிகா மந்தனா பிரதான கதாபாத்திரத்தில் நடிக்க, ஃபேண்டஸி கலந்த காதல் திரைப்படமாக உருவாகவுள்ளது. தங்களின் முதல் படைப்பிலிருந்தே, தனித்துவமான கதைககளன்களுடன், தரமான திரைப்படங்களைத் தொடர்ந்து தயாரித்து வருகிறது ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம். ‘ஜோக்கர்’, ‘தீரன் அதிகாரம் ஒன்று’, ‘அருவி’, ‘கைதி’ உள்ளிட்ட திரைப்படங்கள் மூலம் தொடர்ந்து தங்களின் முத்திரையைப் பதித்து […]
Read Moreசிறந்த இயக்குனருக்கான அடையாளம், இதுவரை நாம் பார்த்திருக்கும் சிறந்த படங்களை விஞ்சி இன்னொரு படத்தைப் படைப்பதுதான் என்றிருக்க, இயக்குனர் வெற்றிமாறனோ இன்னும் ஒரு படி மேலே போய், தான் படைத்த சிறந்த படங்களையே கூட இந்தப் படத்தில் விஞ்சி நிற்கிறார். களம் நமக்கு நன்றாகத் தெரிந்ததுதான். பன்னாட்டு நிறுவனங்கள் நம் நாட்டின் கனிம வளங்களைச் சுரண்ட நம் மலைப் பகுதிகளைத் தங்கள் வசப்படுத்த நினைப்பதுவும், அதற்கு நம் அரசு இயந்திரமும் துணை போக, அப்படி நேர்ந்து விடாமல் […]
Read Moreகடந்த சில மாதங்களாகவே மிகவும் எதிர்பார்ப்புக்குள்ளான படமாக இருந்தது இந்தப் படம். வெளியான படத்தின் டிரைலரும் பாடலும் அந்த எதிர்பார்ப்பை கூட்டுவதாகவே இருக்க, இப்போது படம் வெளியான நிலையில் எப்படி இருக்கிறது என்று பார்ப்போம். சிம்புவின் இமேஜை அடுத்த கட்டத்துக்கு தூக்கிச் செல்லும் விதத்தில் இந்தப் படத்தின் கதையை அமைத்திருக்கிறார் இயக்குனர் ஒபேலி என்.கிருஷ்ணா. ஏஜிஆர் என்கிற சர்வ வல்லமை பொருந்திய தாதாவாக வருகிறார் சிம்பு. மணல் கடத்தல், பொறியியல் கல்லூரி என்று பெரிய பெரிய வேலைகளாக […]
Read Moreநடிகர் கௌதம் கார்த்திக் தனது மிகவும் எதிர்பார்க்கப்படும் படமான ‘பத்து தல’ உலகம் முழுவதும் மார்ச் 30, 2023 அன்று திரையரங்குகளில் வெளியாக தயாராகி வருவதால் உற்சாகமாக இருக்கிறார். நடிகர் சிலம்பரசன், இயக்குநர் ஓபிலி என் கிருஷ்ணா மற்றும் ஒட்டுமொத்த குழுவினருடன் இந்தப் படத்தில் பணிபுரிந்த அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டார். நடிகர் கௌதம் கார்த்திக் கூறும்போது, “ஒரு நடிகருக்கு அறிமுகப் படம் எப்படி முக்கியமோ, அதேபோன்று திருப்புமுனையை ஏற்படுத்தக் கூடிய ஒரு படமும் முக்கியமானது. ‘பத்து தல’ […]
Read Moreஏ.ஆர்.முருகதாஸ் புரொடக்ஷன் சார்பில் ஏ.ஆர்.முருகதாஸ், ஓம் பிரகாஷ் பட் மற்றும் நர்சிராம் செளத்ரி தயாரித்திருக்கும் ‘ஆகஸ்ட் 16,1947’ திரைப்படத்தை பொன்குமார் இயக்கி இருக்கிறார். கெளதம் கார்த்தி, ரேவதி, புகழ் உள்ளிட்டப் பலர் நடித்திருக்கும் இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா (27.03.2023) அன்று நடைபெற்றது. படத்தொகுப்பாளர் சுதர்ஷன் பேசியதாவது, “இந்தப் படத்தில் வேலை பார்க்க வாய்ப்பு கொடுத்த முருகதாஸ் சாருக்கும் தயாரிப்பாளர் பொன்குமார் சாருக்கும் நன்றி. இந்தப் படம் நன்றாக வர உழைத்திருக்கும் அனைத்து நடிகர்கள், தொழில்நுட்பக் […]
Read Moreவடபழனியின், விஜயா மெடிக்கல் அண்ட் எஜுகேஷனல் டிரஸ்ட், மேம்படுத்தப்பட்ட நோயாளி பாதுகாப்பிற்காக, Dozee இன் AI- அடிப்படையிலான, தொடர்பு இல்லாத உயிர்நிலை கண்காணிப்புத் தொழில்நுட்பத்தை பயன்படுத்துகிறது. சென்னை, விஜயா மருத்துவமனை, தனது நோயாளிகளுக்கு சிறந்த சிகிச்சையை வழங்குவதற்கான அதன் தொடர்ச்சியான முயற்சிகளின் ஒரு பகுதியாக. நோயாளியின் பாதுகாப்பை மேம்படுத்த Dozee இன் Al-சார்ந்த, தொடர்பற்ற, தொடர்ச்சியான தொலைநிலை கண்காணிப்பு மற்றும் முன்கூட்டிய எச்சரிக்கை அமைப்பை பயன்படுத்துகிறது. சென்னை, 28, மார்ச் 2023: இந்தியாவின் முதல் Al-அடிப்படையிலான தொடர்பு […]
Read Moreராமநாதபுரம் மாவட்டத்தில் பா.ஜனதாவில் பொறுப்பு வழங்க பணம் பேரம் பேசப்பட்டது தொடர்பாக ஒரு ஆடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் பா.ஜனதா நிர்வாகி ஒருவர் தற்கொலைக்கு முயன்றது கூடுதல் பரபரப்பை ஏற்படுத்தியது. மாவட்ட அளவில் புகைந்து கொண்டிருந்த இந்த விவகாரம் மாநில தலைமையின் காதுகளை எட்டியது. இதுதொடர்பாக விசாரணை நடத்திய மாநில தலைவர் அண்ணாமலை அதிரடியாக நடவடிக்கை எடுத்தார். மாவட்ட தலைவர் கதிரேசன் தலைமையிலான நிர்வாகிகள் கூண்டோடு மாற்றப்பட்டனர். கட்சி நிர்வாகத்தை மறுசீரமைபு செய்வதற்காக […]
Read More