மகிழ் மன்றம் மற்றும் டம்மீஸ் ட்ராமா வழங்க ஶ்ரீவத்சன் நடித்து இயக்கிய “விநோதய சித்தம்” மேடை நாடகம் நேற்று (5-11-2021) நாரத கான சபாவில் நடைபெற்றது. நாடகம் அரங்கேறிய மேடையில் உலக நாயகன் கமல்ஹாசன் கலந்து கொண்டு சிறப்பித்தார். இந்நிகழ்வில் நடிகர் கமல்ஹாசன் பேசியதிலிருந்து… “நான் இங்கு...
Read Moreமகா மகாலட்சுமி ஆர்ட்ஸ் பட நிறுவனம் சார்பில் குமாரசாமி பத்திக்கொண்டா தயாரிக்கும் படம் பாயும் ஒளி நீ எனக்கு. விக்ரம் பிரபுவின் நடிப்பில் அதிரடி ஆக்ஷன் படமாக உருவாகிறது. வாணிபோஜன் கதாநாயகியாக நடிக்க, வில்லனாக கன்னட நடிகர் தனன்ஜெயா நடிக்கிறார். இவர்களுடன் நடிகர் விவேக் பிரசன்னா மற்றும்...
Read Moreநேற்று இரவு அமேசான் பிரைம் தளத்தில் வெளியானது சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் தயாரித்திருக்கும் ஜெய் பீம். பத்திரிகையாளர் த.செ.ஞானவேல் இயக்கத்தில் சூர்யா முக்கிய பாத்திரமேறறு நடித்திருக்கும் இந்த படத்தில் மணிகண்டன், லிஜோ மோள் ஜோஸ், ரெஜிஷா விஜயன், பிரகாஷ்ராஜ் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். ஓடிடி தளத்தில் இப்படம் வெளியானாலும்...
Read Moreநீதிமன்றம் விசித்திரம் நிறைந்த பல வழக்குகளைச் சந்தித்திருக்கிறது. அதைப்போல தமிழ் சினிமாவும் விசித்திரம் நிறைந்த பல நீதிமன்றங்களைச் சந்தித்திருக்கிறது. பராசக்தியில் கலைஞர் போட்ட விதையில் தொடங்கி அதற்குப் பின் நீதிமன்றம் இடம்பெற்ற படங்கள் பெரும்பாலும் வெற்றிப் படங்களே… ஆனால் அவற்றில் நீதிக்காகக் கற்பனையைக் கலந்து சொன்ன கதைகளே...
Read Moreஅடுத்த ஆண்டு கோவா மாநிலத்தில் சட்டசபைத் தேர்தல் நடைபெற இருக்க, அதற்கான ஆயத்தப் பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக இறங்கியிருக்கின்றன. கோவாவில் ஆட்சியைப் பிடிப்பதில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் தீவிரமாக களமிறங்கி இருக்கிறது. அதான் ஒரு கட்டமாக மம்தா பானர்ஜி கோவாவில் சூறாவளி...
Read Moreதீபாவளிக்கு விஷால் ஆர்யா நடிப்பில் பிரமாண்ட திரில்லர் திரைப்படமாக பெரும் எதிர்பார்ப்பில் வெளியாகிறது “எனிமி” திரைப்படம். படவெளியீட்டை ஒட்டி இன்று நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் விஷால்,ஆர்யா, மிருணாளினி, இயக்குநர் ஆனந்த் சங்கர், கருணாகரன், தயாரிப்பாளர் வினோத்குமார் கலந்து கொண்டனர் இந்நிகழ்வில் விஷால் பேசியதாவது: என்னுடைய நல்ல நண்பர்...
Read More