October 14, 2025
  • October 14, 2025
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • ரஜினி வழியில் அண்ணாத்தே படப்பிடிப்புக்கு சென்ற நயன்தாரா
April 27, 2021

ரஜினி வழியில் அண்ணாத்தே படப்பிடிப்புக்கு சென்ற நயன்தாரா

By 0 621 Views

ரஜினி நடிக்கும் அண்ணாத்த படப்பிடிப்பு இப்போது ஐதராபாத்தில் நடந்து வருவது தெரியும்தானே..?

இதில் கலந்துகொள்ள நடிகர் ரஜினிகாந்த் தனி விமானத்தில் அங்கு சென்றார் இல்லையா…   

இதன் அடுத்தகட்ட  படப்பிடிப்பில் கலந்துகொள்வதற்காக, நடிகை நயன்தாராவும் தனி விமானத்தில் ஐதராபாத் சென்றுள்ளார்.

அவர் ஐதராபாத் விமான நிலையத்தில் நடந்து செல்லும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

நடிகர்களில் சூப்பர்ஸ்டாருக்கு அந்த வசதி என்றால் நடிகைகளில் சூப்பர் ஸ்டாருக்கும் அதே வசதி வேண்டும் தானே..?