எனக்குள் இருந்த இயக்குனரை தயாரிப்பாளரான நான் எளிதில் ஒத்துக் கொள்ளவில்லை – சஷி காந்த்
தயாரிக்கும் படங்களில் மட்டுமல்ல தயாரிப்பு நிறுவனத்தின் பெயரிலும் வித்தியாசமாக இருப்பது ‘ஒய் நாட்’ (YNOT) ஸ்டுடியோஸ் நிறுவனம். அதன் தயாரிப்பாளர் எஸ்.சஷிகாந்த், ‘டெஸ்ட்’ படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். “ஒய் நாட் என்று என் நிறுவனத்துக்குப் பெயர் வைத்ததே “ஏன் முயற்சிக்கக் கூடாது..?” என்கிற அடிப்படையில் சினிமாவில் சகல துறைகளிலும் புதிய முயற்சிகளை செய்து பார்ப்பதற்காகத்தான். அந்த வகையில் திரைப்பட இயக்கம் என்பது நான் ஆரம்பத்திலேயே முடிவு செய்த ஒன்றுதான். அதை முறையாகக் கற்றுக் கொள்வதற்காக தான் […]
Read More