July 1, 2025
  • July 1, 2025
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • சர்வதேச பட விழாக்களில் விருதுகள் வென்ற குழலி செப் 23 இல் வெளியீடு
September 16, 2022

சர்வதேச பட விழாக்களில் விருதுகள் வென்ற குழலி செப் 23 இல் வெளியீடு

By 0 372 Views

முக்குழி பிலிம்ஸ் தயாரிப்பில் செரா கலையரசன் இயக்கத்தில் உருவான படம் ‘குழலி’.

‛காக்கா முட்டை’ படத்தில் சிறுவனாக நடித்த விக்னேஷ் நாயகனாக நடித்துள்ளார். நாயகியாக ஆரா நடித்துள்ளார்.

பல்வேறு திரைப்பட விழாக்களில் பங்கேற்று பாராட்டுகளை பெற்ற இந்தபடம் இண்டோ பிரஞ்ச் பிலிம் திரைப்பட விழாவில் சிறந்த படம், இசைக்கான விருதுகளை வென்றுள்ளது.

குழலி படத்திற்கு உதயகுமார் இசையமைத்துள்ளார்.

இந்தப் படம் ரிலீசுக்கு ரெடியாக இருந்தாலும் பல்வேறு சர்வதேச விழாக்களில் பங்கேற்றதால் இந்த படத்தின் ரிலீஸ் தாமதமானதாம்.

இந்த நிலையில் அடுத்த வாரம் செப்டம்பர் 23ஆம் தேதி திரையரங்குகளில் படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.