🪔 கொங்குநாடு தீபாவளி திருவிழா 2025 🪔
அக்டோபர் 25 & 26, 2025 | பல்லடம் – கிளாசிக் சிட்டி..!
இசை, நகைச்சுவை, கலாச்சாரம், உணவு மற்றும் மகிழ்ச்சியின் மாபெரும் திருவிழாவாக 2 நாட்கள் நடைபெற இருக்கிறது.
🎉 விழாவின் சிறப்பம்சங்கள்
*நேரடி இசை நிகழ்ச்சி :*
பிரபல நடிகையும் & பாடகியுமான ஆண்ட்ரியா ஜெரேமியா தனது இனிமையான குரலால் ரசிகர்களை மகிழ்விக்கவுள்ளார்.
*ஸ்டாண்ட்-அப் நகைச்சுவை :*
தமிழ்நாட்டின் பிரபல நகைச்சுவை கலைஞர் மதுரை முத்து தனது சிரிப்பு பட்டாசால் அரங்கை அதிரவைக்க போகிறார்
*சர்வதேச காத்தாடி திருவிழா* :
கோவையில் முதன்முறையாக நடைபெறும் சர்வதேச காத்தாடி திருவிழா வண்ணமயமான காத்தாடிகள் வானத்தையும் நம் உள்ளத்தையும் பண்டிகை நிறத்தில் மாற்றவுள்ளது
*உணவு விழா* :
கொங்குநாட்டின் பாரம்பரிய சுவைகள் மற்றும் சிறப்பு திருவிழா உணவுகள்!
*ஷாப்பிங் ஸ்டால்கள்* :
உள்ளூர் கைவினைப்பொருட்கள், பிராண்டுகள் மற்றும் தனித்துவமான பொருட்கள்!
*விழா விளையாட்டுகள் & அலங்காரம்* :
பண்டிகை உற்சாகத்தை மேலும் உயர்த்தும் சிறப்பு அலங்காரம் மற்றும் விளையாட்டுகள்!
*விழா ஏற்பாட்டாளர் :*
ரியல் எஸ்டேட் மற்றும் சமூக மேம்பாட்டில் முன்னணி நிறுவனமான – NV LANDS
📩 மின்னஞ்சல்: enquiry@nvlands.com
📞 தொலைபேசி: +91-89258 86287
🪔 கொங்குநாட்டின் கலாச்சாரத்தையும் பாரம்பரியத்தையும் சிறப்பிக்கும் இந்த மாபெரும் திருவிழாவை தவறவிடாதீர்கள்!
அக்டோபர் 25 & 26, 2025 –
உங்கள் குடும்பத்துடன் பல்லடம், கிளாசிக் சிட்டியில் கலந்துக்கொண்டு உங்கள் தீபாவளியை கோலாகலமாக்குங்கள்.. 🎊