December 22, 2025
  • December 22, 2025
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • காதல் திருமணம் புரிந்த கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் ஜோடிக்கு கார் பரிசு
March 5, 2021

காதல் திருமணம் புரிந்த கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் ஜோடிக்கு கார் பரிசு

By 0 694 Views

கடந்த வருடத்தில் வெளியான படங்களில் வெற்றியடைந்த கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தின் இயக்குனரான தேசிங்கு பெரியசாமிக்கும், அதே படத்தில் இரண்டாவது நாயகியாக நடித்த ஆடை வடிவமைப்பாளர் நிரஞ்சனிக்கும் காதல் மலர்ந்து அது திருமணத்தில் முடிந்தது

கடந்த வாரம் நடைபெற்ற அந்த திருமணத்தை தொடர்ந்து திருமண பரிசாகவும், கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தின் வெற்றிக்காகவும் அந்தப் படத்தின் தயாரிப்பாளர் ஆண்டோ ஜோசப் காதல் திருமண ஜோடிகளுக்கு  கார் ஒன்றை பரிசளித்து இருக்கிறார்.

புத்தம் புது காரில் பவனி வரட்டும் புதிதாக திருமணமான காதல் ஜோடி…