April 25, 2024
  • April 25, 2024
Breaking News

Tag Archives

காதல் திருமணம் புரிந்த கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் ஜோடிக்கு கார் பரிசு

by on March 5, 2021 0

கடந்த வருடத்தில் வெளியான படங்களில் வெற்றியடைந்த கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தின் இயக்குனரான தேசிங்கு பெரியசாமிக்கும், அதே படத்தில் இரண்டாவது நாயகியாக நடித்த ஆடை வடிவமைப்பாளர் நிரஞ்சனிக்கும் காதல் மலர்ந்து அது திருமணத்தில் முடிந்தது கடந்த வாரம் நடைபெற்ற அந்த திருமணத்தை தொடர்ந்து திருமண பரிசாகவும், கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தின் வெற்றிக்காகவும் அந்தப் படத்தின் தயாரிப்பாளர் ஆண்டோ ஜோசப் காதல் திருமண ஜோடிகளுக்கு  கார் ஒன்றை பரிசளித்து இருக்கிறார். புத்தம் புது காரில் பவனி வரட்டும் […]

Read More

கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் பட இயக்குனருக்கும் நடிகைக்கும் விரைவில் காதல் திருமணம்

by on February 22, 2021 0

டைரக்டர் தேசிங்கு பெரியசாமி இயக்கி வெற்றியடைந்த படம் ’கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’. இந்த படத்தில் நாயகிக்கு தோழியாக நிரஞ்சனி என்பவர் நடித்திருந்தார். இவர் இந்த படத்தின் இயக்குனர் தேசிங்கு பெரியசாமியை காதலித்த நிலையில் இருவருக்கும் விரைவில் திருமணம் நடைபெற உள்ளது. அந்த நடிகை நிரஞ்சனி தேசிய விருது பெற்ற அகத்தியனின் மூன்றாவது மகள் என்பதும் . ஏற்கனவே அகத்தியனின் இரண்டு மகள்களான கனி மற்றும் விஜயலட்சுமி ஆகிய இருவரும் இயக்குனர்களை திருமணம் செய்திருக்கும் நிலையில் மூன்றாவது மகளான […]

Read More