April 22, 2025
  • April 22, 2025
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • புத்தம் புது காலை – கார்த்திக் சுப்புராஜ் மொக்கையாக சுட்ட கதை
October 17, 2020

புத்தம் புது காலை – கார்த்திக் சுப்புராஜ் மொக்கையாக சுட்ட கதை

By 0 662 Views
Ajayan Bala

Ajayan Bala

 

அமேசானில் நேற்று புத்தம் புது காலை என்ற ஐந்தாவது வகை படம் ஒன்று வெளியானது. இயக்குனரகள் சுதா கோங்கரா, கௌதம் வாசுதேவ் மேனன், ராஜீவ்மேனன், சுகாசினி மணிரத்னம் மற்றும் கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய குறும்படங்கள் மொத்தமாக ஒரு பெரும் படமாக வெளியானது.

பெரிய இயக்குனர்கள் இருந்தும் மிகச் சுமாரான வரவேற்பையும் விமர்சனங்களையும் பெற்ற இந்தப் படங்களில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய மிராக்கிள் என்ற படம் மிகவும் மோசமான படமாக கருதப்பட்டது.

அந்த கதைக்கருவும் கூட சுட்ட கதை என்பது இப்போது தெரியவந்திருக்கிறது எழுத்தாளரும் திரைக் கதாசிரியர் வசனகர்த்தா மற்றும் இயக்குனருமான அஜயன்பாலா ஏற்கனவே இயக்கி யூ டியூபில் வெளிவந்திருக்கும் ஒரு குறும் படத்தின் அப்பட்டமான காப்பி தான் இந்த மிராக்கிள்.

இதனை அஜயன் பாலாவை தனது சமூக வலைப்பக்கத்தில் செய்தியாக வெளியிட்டு இருக்கிறார். அது கீழே…

Ajayan Balas post about miracle

Ajayan Balas post about miracle