April 19, 2025
  • April 19, 2025
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • நடிகைகள் உடலை மெயின்டெயின் பண்ணுவது இப்படித்தான் வீடியோ
November 4, 2019

நடிகைகள் உடலை மெயின்டெயின் பண்ணுவது இப்படித்தான் வீடியோ

By 0 980 Views

கடந்த தலைமுறை நடிகைகள் எல்லாம் நடிகைகள் உடலை மெயின்டெயின் பண்ணாமல் கொழுக் மொழுக் என்று அலைவார்கள்.

ஆனால், இந்தத் தலைமுறை நடிகைகள் அப்படியல்ல… இந்த நடிகை கூடவா ஜிம் போகிறார் என்று கேட்கும் அளவுக்கு கிட்டத்தட்ட எல்லா நடிகைகளுமே உடற்பயிற்சி செய்து உடலைக் கட்டுக்கோப்பாக வைத்திருக்கிறார்கள்.

அப்படி சில சிங்கப் பெண்களின் வீடியோக்கள் கீழே… 

அஞ்சலி –

 

 

ஐஸ்வர்யா மேனன் –

அடா ஷர்மா –