November 2, 2026
  • November 2, 2026
Breaking News

Classic Layout

விஜய் ஜெயம் ரவி நடிக்க முடியாமல் போன படம் ஜீனியஸ் – சுசீந்திரன்

by on October 24, 2018 0

தன் படங்களில் சமுதாயம், கல்வி, விளையாட்டு என்று சமூகத்தின் மீதான அத்தியாவசிய அக்கறையுடன் படங்களை எடுத்து வருபவர் இயக்குநர் சுசீந்திரன். இப்போது சுதேசிவுட் நிறுவனம் சார்பில் ரோஷன் தயாரித்து நடிக்கும் ‘ஜீனியஸ்’ படத்தை இயக்கியுள்ளார். வரும் வெள்ளியன்று வெளியாகவிருக்கும் இப்படம் பற்றி சுசீந்திரன் கூறியது… “பத்து வருடங்களுக்கு முன்னர் ஒரு டீ கடையில் ஒரு...

லீனா மணிமேகலையைத் தொடர்ந்து சுசி கணேசன் மீது அமலாபால் பாலியல் புகார்…

by on October 24, 2018 0

ஏற்கனவே இயக்குநர் சுசி கணேசன் மீது கவிஞரும், ஆவணப்பட இயக்குநருமான லீனா மணிமேகலை ‘மீ டூ’ பதிவில் பாலியல் புகார் தெரிவித்திருந்தார். அதற்கு மறுப்புத் தெரிவித்த சுசி கணேசன், லீனா மீது வழக்குத் தொடர்வதாக அறிவித்தார். இந்நிலையில் யாருமே எதிர்பார்க்காத நிலையில் நடிகை அமலாபால் இயக்குநர் சுசி கணேசன் மீதான பாலியல் புகாரைத் தெரிவித்திருக்கிறார்....

‘தில்லுக்கு துட்டு 2’ மூலம் மீண்டு(ம்) வரும் சந்தானம்

by on October 24, 2018 0

ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிப்பில், ராம்பாலா இயக்கத்தில், 2016ம் ஆண்டு சந்தானம் கதாநாயகனாக நடித்த வெற்றிபெற்ற படம் ‘தில்லுக்கு துட்டு’. இதில் கதாநாயகியாக ஏஞ்சல் சிங் நடித்திருந்தார். இவர்களுடன் ஆனந்தராஜ், ‘நான் கடவுள்’ ராஜேந்திரன், ஊர்வசி, கருணாஸ் மற்றும் பலர் நடித்திருந்தனர். பாடல்களுக்கு இசை S.தமனும், பின்னணி இசை கார்த்திக் ராஜாவும் அமைத்திருந்தனர். இப்படம்...

தியாகராஜனின் அதிரடி அறிவிப்பும், பிரித்திகா மேனனின் எதிர்வினையும்

by on October 23, 2018 0

தொடர்ந்து வரும் ‘மீ டூ’ புகார்களில் நேற்றைய செய்திகளில் நடிகரும், தயாரிப்பாளர் – இயக்குநருமான தியாகராஜனையும் குற்றம் சாட்டியிருந்தார் பிரித்திகா மேனன் என்ற புகைப்படக் கலைஞர். இந்த விவகாரத்தில், “என் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் அபாண்டமானவை, குற்றம் சாட்டிய பெண் எங்கள் யூனிட்டில் இஅரண்டு நாள்கள்தான் வேலை செய்தார். மூன்றாம் நாள் உடல்நிலை சரியில்லை...

அஞ்சலியுடன் தாய்லாந்து பறந்த விஜய்சேதுபதி

by on October 23, 2018 0

‘கே புரொடக்சன்ஸ்’ எஸ்.என்.ராஜராஜன், ‘ஒய்.எஸ்.ஆர்’ பிலிம்ஸ் யுவன்சங்கர்ராஜா, இர்பான் மாலிக் இணைந்து சூப்பர் ஹிட் டான பியார் பிரேமா காதல் வெற்றிப் பபடத்தை தொடர்ந்து விஜய் சேதுபதி அஞ்சலி நடிக்கும் புதிய படம் ஒன்றையும் தயாரித்துக் கொண்டிருக்கிறார்கள்.. இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு தென்காசி குற்றாலம் போன்ற இடங்களில் 30 நாட்கள் நடை...

பாரதிராஜா, சசிகுமாரை பெண்கள் கபடிக் குழுவுக்கு அழைத்து வரும் சுசீந்திரன்

by on October 23, 2018 0

இயக்குனர் சுசீந்திரன் தற்போது ஜீனியஸ், ஏஞ்சலினா, சாம்பியன் போன்ற படங்களை இயக்கி முடித்திருக்கிறார். இவற்றுள் ஜீனியஸ் வரும் அக்டோபர் 26 ஆம் தேதி வெளியாகிறது. இதைத் தொடர்ந்து இயக்குனர் சுசீந்திரன், சசிகுமார் மற்றும் இயக்குனர் பாரதிராஜா நடிப்பில் ‘கென்னடி கிளப்’ என்ற படத்தை இயக்குகிறார். பெண்கள் கபடியை மையமாக வைத்து உருவாகும் படம் இது....

விக்ரம் வேதாவைத் தொடர்ந்து விஜய் சேதுபதி படத்தைக் கைப்பற்றிய ட்ரைடண்ட் ஆர்ட்ஸ்

by on October 22, 2018 0

ஒரு தயாரிப்பாளர் மற்றும் விநியோகஸ்தராக கடந்த பல ஆண்டுகளாக அதனை நிரூபித்தவர் ட்ரைடெண்ட் ஆர்ட்ஸ் ரவீந்திரன் . அவர் தற்போது மிகவும் எதிர்பார்ப்புக்குள்ளாகி இருக்கும் விஜய் சேதுபதியின் ‘சீதக்காதி’ படத்தின் தமிழ்நாடு திரையரங்கு உரிமையை கைப்பற்றியிருக்கிறார். ட்ரைடெண்ட் ஆர்ட்ஸ் ரவீந்திரன் மற்றும் விஜய் சேதுபதி ஆகிய இருவரும் இணைந்த ‘விக்ரம் வேதா’ படம் மிகப்பெரிய...