November 4, 2026
  • November 4, 2026
Breaking News

Classic Layout

ஜல்லிக்கட்டு வீரர்களுக்கு சீறும் புலி படத்தில் நடிக்க அழைப்பு

by on January 17, 2019 0

தமிழினத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் வாழ்க்கை வரலாற்றைப் படமாக்கும் முயற்சியில் இயக்குநர் வெங்கடேஷ் குமார்.ஜி ஈடுபட்டிருப்பது தெரிந்த விஷயம்தான். மேதகு பிரபாகரனாக பாபி சிம்ஹா நடிக்கும் இந்தப்படம் தலைவரின் பிறந்தநாளன்று ஆரம்பிக்கப்பட்டது. இந்தப்படத்தில் நடிக்க நடிகர்கள் தேர்வு நடந்து வரும் வேளையில் அதில் நடிக்க உண்மையான தமிழ் வீரர்களே நடித்தால் நல்லது என்று நினைத்த...

புன்னகை இளைவரசி தொடங்கி வைத்த புதிய கால் டாக்ஸி

by on January 17, 2019 0

நாளுக்குநாள் பெருகிவரும் மக்கள் தொகைக்கு ஏற்ப புதிது புதிகாக கால் டாக்ஸி நிறுவனங்கள் துவங்கப்பட்டு தங்கள் சேவையை பயணிகளுக்கு அளித்து வருகின்றனர். அந்த வரிசையில் தற்போது புதிதாகி உருவாகியுள்ள நிறுவனம்தான் Ryde’. இதுவும் மற்ற கால் டாக்ஸி நிறுவனங்கள் போலத்தானே என நீங்கள் நினைக்கலாம்.. ஆனால் மற்ற நிறுவனங்களைப் போல அல்லாமல், முதல் தலைமுறை...

பொங்கல் விழா பூஜையில் விபூதி வைத்துக்கொண்ட கமல் – அபூர்வ வீடியோ

by on January 16, 2019 0

பொள்ளாச்சி புரவிபாளையத்தில் நடைபெற்ற பொங்கல் விழா நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட மக்கள் நீதி மய்யம் நிறுவனர் கமல், அதன் ஒரு பகுதியாக நடந்த பூஜையில் கைக்கட்டியபடி நின்றிருந்தார். அப்போது மணியடித்து தீப ஆரத்தி எடுத்து பூஜை செய்த பூசாரி தீபத்தட்டை நீட்டியபோது இரு கரம் கூப்பி வணங்கிய கமல், பூசாரி விபூதியை எடுத்து அவர்...

நயன்தாராவுக்கு விக்னேஷ் சிவன் பொருத்தமில்லை – தெறிக்க விட்ட அஜித் ரசிகர்

by on January 16, 2019 0

கடந்த நாள்களாக சமூக வலை தளங்களில் நீயா, நானா என்று ரஜினி ரசிகர்களும், அஜித் ரசிகர்களும் அடித்துக் கொள்ளாத குறையாக தங்கள் தரப்பைத் தூக்கிப் பிடித்து பதிவேற்றம் செய்து கொண்டிருக்கிறார்கள். இதில் கொஞ்சம் ஓவராகப் போன அஜித் ரசிகர் ஒருவர் விஸ்வாசம் படம் பார்த்துவிட்டு வந்து “படத்துல நயன்தாரா ‘தல’க்குதான் பொருத்தமா இருக்காங்க… அவங்க...

சிம்புவின் தைரியம் ரஜினி, விஜய், அஜித்துக்கு வருமா?

by on January 16, 2019 0

பொங்கலை ஒட்டி சிம்பு தன் ரசிகர்களுக்கு வாழ்த்து ட்வீட் ஒன்றைப் பதிவிட்டிருக்கிறார். வீடியோவில் பேசும் அவர் லைகாவுக்காக சுந்தர்.சி இயக்கத்தில் தான் நடித்திருக்கும் ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’ படம் முற்றாக முடிந்து விட்டதாகவும், பிப்ரவரி ஒன்று அன்று அந்தப்படம் வெளியாகவிருப்பதாகவும் அறிவித்திருக்கிறார். அத்துடன் அவர் தன் ரசிகர்களுக்கு வேண்டுகோள் ஒன்றையும் வைத்திருக்கிறார். தன் படம்...

மேடியுடன் அனுஷ்கா, அஞ்சலி, ஷாலினி பாண்டே …

by on January 15, 2019 0

பீயூப்பிள் மீடியா பேக்ட்ரி மற்றும் கோனா ஃபிலிம் கார்ப்பரேஷன் ஆகிய தயாரிப்பு நிறுவனங்கள் இணைந்து கோலிவுட், டாலிவுட் மற்றும் ஹாலிவுட் நடிகர்கள் நடிக்கும் புதிய படமொன்றை பிரம்மாண்டமாக தயாரிக்கவுள்ளனர்.    நடிகர்கள் மாதவன், அனுஷ்கா ஷெட்டி, அஞ்சலி, ஷாலிணி பாண்டே, சுபா ராஜு, அவசராலா ஸ்ரீனிவாஸ் உள்ளிட்ட பல நடிகர்கள் நடிக்கவுள்ள இப்படத்தில் மேலும்...

ட்விட்டரை கலக்கும் விஷால் அனிஷா ரெட்டி புகைப்படங்கள்

by on January 15, 2019 0

சமீபத்தில் விஷாலின் திருமண அறிவிப்பு அவர் வாக்குமூலத்துடனேயே வெளிவந்தது. அவர் அனிஷா ரெட்டி என்கிற யுவதியை மணக்கவிருக்கிறார் என்ற அளவில் செய்தி உறுதிப்படுத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து விஷால் மணக்கவிருக்கும் அனிஷா ரெட்டி இவர்தான் என்று சமூக வலைத் தளங்களில் ஒரு பெண்ணின் படம் உலா வர, அதைத் தொடர்ந்து விஷாலின் செய்தித் தொடர்பாளர் அந்தப்பெண்...