November 4, 2026
  • November 4, 2026
Breaking News

Classic Layout

நமது ஒற்றுமை மோடியை வீழ்த்தும் – மு.க.ஸ்டாலின்

by on January 19, 2019 0

கொல்கத்தாவில் மம்தா பானர்ஜி தலைமையில் நடைபெற்ற எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டத்தில் பங்கேற்ற திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியதிலிருந்து… “வணக்கம். வங்க மொழியைத் தொடர்ந்து வங்கப் புலிகளுக்கு எனது வணக்கம். சுதந்திர போராட்டத்தில் இந்தியாவும் மேற்கு வங்கமும் முக்கிய பங்காற்றின.   இப்போது, இந்தியாவின் 2வது சுதந்திர போராட்டத்தில் பங்கேற்பதற்காக மேற்கு வங்க முதல்வர் மம்தா...

ஏ.ஆர்.ரஹ்மானைக் கைவிட்ட ஷங்கர், மணிரத்னம்

by on January 19, 2019 0

மணிரத்னத்தைப் பொறுத்தவரை இளையராஜாவில் ஆரம்பித்து, கருத்து மோதலில் ஏ.ஆர்.ரஹ்மானை சினிமாவுக்குக் கொண்டு வந்தவர். ‘ரோஜா’வில் தொடங்கிய ரஹ்மானுடனான பந்தம் இன்று வரை தொடர்கிறது. அதேபோல் ஷங்கருடைய முதல் படத்திலிருந்து ஏ.ஆர்.ரஹ்மானே அவரைப் பெரிய அளவில் காப்பாற்றிக் கொண்டிருக்கிறார். இருந்தாலும் ஷங்கர் சூழ்நிலைக்கே முக்கியத்துவம் தருபவர் என்பதை இடையில் ‘அந்நியன்’, ‘நண்பன்’ படத்துக்கு ஹாரிஸ் ஜெயராஜை...

இந்தியன் 2 படத்துக்கு நோ சொன்ன அக்‌ஷய்குமார்

by on January 19, 2019 0

ஷங்கர் இயக்க கமல் நடிக்க ‘இந்தியன் 2’ படத்தின் படப்பிடிப்பு அமர்க்களமாகத் தொடங்கிவிட்டது. சென்னை மெமோரியல் ஹாலில் நடந்த வழக்கமான தொடக்கவிழாவுடன் படப்பிடிப்பும் நேற்று (18-01-2019) ஆரம்பமானது.  அதில் ‘சிம்பு நடிக்கிறார்…’ என்றும் ‘இல்லை…’ என்றும், ‘இல்லையில்லை நடிக்கிறார்…’ என்றும் பல யூகங்கள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் படத்தின் வில்லன் யார் என்பது கேள்விக்குறியுடனேயே...

இளையராஜா 75 – ரஜினி கமல் கலந்து கொள்கிறார்கள்

by on January 18, 2019 0

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம், வருகிற பிப்ரவரி 2 மற்றும் 3 தேதிகளில் YMCA நந்தனத்தில் ‘இளையராஜா 75’ விழாவை நடத்தவுள்ளது. அந்த விழா தொடர்பான பத்திரிகையாளர் சந்திப்பில் கேள்விகளுக்கு தலைவர் விஷால் பதிலளித்தபோது “ரஜினியையும், கமலையும் விழாவுக்கு அழைப்போம். அவர்கள் வருவார்கள் என்று நம்புகிறேன்..!” என்றார்.   அதன்படியே விழா குழுவினர்கள்,  தென்னிந்திய...

கமல் ஷங்கர் மற்றும் இளையராஜா விஜய் ஆண்டனி இணையும் படங்கள் நாளை தொடக்கம்

by on January 17, 2019 0

பொங்கல் உற்சாகம் முடிவுக்கு வரும் நாளை அடுத்தகட்ட எதிர்பார்ப்புகுள்ளாகும் படங்கள் நாளை முதல் (18-01-2019) தொடங்கவிருக்கின்றன. பொங்கல் படங்கள் வெற்றி பெற்ற நிலையிலும் இன்னும் நல்ல ஓட்டத்தில் இருக்கும் படமான ‘2 பாய்ண்ட் ஓ’  தந்த உற்சாகத்தில் அதன் தயாரிப்பாளர்களான லைக்கா புரடக்‌ஷன்ஸுடன் ஷங்கர் மீண்டும் இணையும் ‘இந்தியன் 2’ படம் அதன் முதல்...