“கதை கேட்காமல் படம் தயாரிக்கலாம்..!” – *காயல்* பட விழாவில் தயாரிப்பாளர் ஜேசு சுந்தரமாறன். காயல் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. ஜெ ஸ்டுடியோ தயாரிப்பாளர் ஜேசு சுந்தரமாறன் தயாரிப்பில் லிங்கேஷ், அனுமோல், காயத்ரி, ஸ்வாகதா, ரமேஷ் திலக் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் படம் காயல். அறிமுக இயக்குனர் எழுத்தாளர் தமயந்தி...
இந்திரா திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா..! JSM Movie Production, Emperor Entertainment நிறுவனங்கள் சார்பில், தயாரிப்பாளர்கள் ஜாஃபர் சாதிக், இர்ஃபான் மாலிக் தயாரிப்பில், இயக்குநர் சபரீஷ் நந்தா இயக்கத்தில், வசந்த் ரவி, மெஹ்ரீன், சுனில் நடிப்பில் மிரட்டலான திரில்லராக உருவாகியுள்ள திரைப்படம் இந்திரா. சீரியல் கொலை பின்னணியில் மிரட்டலான திரைக்கதையில் பரபரப்பான திரில்லராக...
*வார் 2 படத்தின் டிக்கெட் முன்பதிவு இந்தியளவில் துவக்கியதை ஹ்ரித்திக் ரோஷன், ஜூனியர் என்டிஆரின் அதிரடி புரோமொ உடன் யஷ் ராஜ் நிறுவனம் அறிவித்துள்ளனர்!* யஷ் ராஜ் பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் அயன் முகர்ஜி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘வார் 2’ . 2025ம் ஆண்டில் ரசிகர்கள் அதிகம் எதிர்பார்க்கும் படமாக வார் 2...
1947-இல் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் எதை கையில் எடுத்தாரோ நூறு வருடம் கழிந்தாலும், இந்தியாவை எதிரிகளிடம் இருந்து காப்பாற்ற அதைத்தான் கையில் எடுக்க வேண்டும் என்று சொல்கிற கதை. அப்படி 2047 – ல் கதை நடப்பதாக காட்டப்படுகிறது. மூன்றாம் உலகப் போர் எல்லாம் அப்போது முடிந்து விட்டதாம். எல்லா நாடுகளும் மால்கம் என்கிற...
ஜிகேஆர் சினி ஆர்ட்ஸ் தயாரிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் ‘குற்றம் புதிது’. நோவா ஆம்ஸ்ட்ராங் எழுதி இயக்கி இருக்கும் இந்தப் படத்தில் தருண் விஜய் கதாநாயகனாக அறிமுகமாகிறார். கதாநாயகியாக சேஷ்விதா கனிமொழி நடிக்கிறார். இவர்களுடன் மது சூதனராவ், நிழல்கள் ரவி, ராமச்சந்திரன் துரை, பாய்ஸ் ராஜன், பிரியதர்ஷினி ராஜகுமார் உள்ளிட்டப் பலர் நடித்திருக்கின்றனர். க்ரைம்...
RSOFT TECHNOLOGIES, சென்னை பட்டாபிரம் டைடெல் பார்க் இல் புதிய இனோவேஷன் ஹப் தொடக்க விழா..! “12x12x12 பயணம்” மையக் கருத்தாக 12வது ஆண்டு விழா கொண்டாடப்பட்டது..! சென்னை, இந்தியா – தொழில்முறை CRM மற்றும் வணிக தானியங்க செயல்முறைத் தீர்வுகளில் முன்னணி நிறுவனமான RSOFT TECHNOLOGIES, சென்னை பட்டாபிரம் டைடெல் பார்க் வளாகத்தில்...
*கேப்டன் பிரபாகரன் டிரைலர் மற்றும் பாடல் வெளியீட்டு விழா நிகழ்வு* புரட்சிக் கலைஞர் கேப்டன் விஜயகாந்த் நடிப்பில் அவரது 100வது படமாக வெளியாகி மிகப்பெரிய வெற்றியையும் வசூல் சாதனையையும் செய்த படம் ‘கேப்டன் பிரபாகரன்’. ஆர்கே செல்வமணி இயக்கத்தில் 1991 ஏப்ரல் 14 தமிழ் புத்தாண்டில் வெளியானது இந்த படம். ‘கேப்டன் பிரபாகரன்’ திரைப்படம்...