நடிகர் விக்ரம் பிரபு & LK அக்ஷய் குமார் நடிப்பில் “சிறை” (Sirai) பட ஃபர்ஸ்ட் லுக்கை, இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்டார் !! செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ (Seven Screen Studio) சார்பில், தயாரிப்பாளர் SS லலித் குமார் தயாரிப்பில், நடிகர் விக்ரம் பிரபு நடிப்பில், அறிமுக இயக்குநர் சுரேஷ் ராஜகுமாரி இயக்கத்தில்,...
எம்ஜிஆர் நடித்து ‘ நாளை நமதே’ என்றொரு படம் வந்தது. ஆனால் கற்பனைக் கதையான அதற்கு வைக்கப்பட்ட தலைப்பை விட இந்தத் தலைப்பு மிகச் சரியாக இந்த கதையில் பொருந்தி இருக்கிறது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சின்னஞ்சிறு கிராமம்தான் கதையின் களம். ஒரு கட்டத்தில் உள்ளாட்சி தேர்தலின் போது அது ரிசர்வ் தொகுதியாக அறிவிக்கப்பட்டதில்...
கூலி படக் கவுண்டவுன் – ‘ கூலி அன்லீஷ்ட்’ பிரிவியூவுடன், Sun NXT – இல் தொடங்குகிறது..! இந்த ஆகஸ்ட் 10 ஆம் தேதி, காலை 10 மணிக்கு, கூலி படத்தின் பிரீவியூவைப் பார்க்கத் தயாராகுங்கள் – கூலியின் மனதைக் கவரும் கொண்டாட்டத்தின் ஒரு அதிரடியான முன்னோட்டத்தை, நட்சத்திரங்களுடனான விழாவைக் கண்டுகளிக்கத் தயாராகுங்கள். ஆரவாரமான...
காதலர்கள் சாப்பிட்டு விட்டுப்போட்ட ஒரு மாங்கொட்டை எப்படி வளரத் தொடங்கி கிளைத்து எழுகிறதோ, அப்படி நாயகன் ஜெய் ஆகாஷின் காதலும் முளை விட்டு எழுந்து பின் வெட்டப்பட்டு கடைசியில் எப்படி துளிர்த்து மரமாகிறது என்று சொல்லும் கதை. இதை ஜெய் ஆகாஷ் எழுதி இயக்கி நடித்தும் இருக்கிறார். ஆனால், ஒரு மாமரம் வளரும் காலகட்டம்...
*மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ஹ்ரித்திக் மற்றும் ஜூனியர் என்டிஆரின் நடன மோதலான ஜனாபே ஆலி (களாபா) க்ளிம்ஸ் பாடலை யஷ் ராஜ் நிறுவனம் வெளியிட்டுள்ளனர்!* ஹ்ரித்திக் ரோஷன் ஜூனியர் என்டிஆர் என இருவருக்கு இடையேயான நடன மோதல் பாடலான ‘ஜனாபே ஆலி’ (தமிழில் களாபா) இந்த பாடலின் சிறு க்ளிம்ஸ் வீடியோவை தற்போது யஷ்...
தலைப்பே நம்மை பெரிதாக ஈர்க்க அத்துடன் நாகேஷின் பேரன் (ஆனந்தபாபுவின் மூத்த மகன்) பிஜேஷ் நாகேஷ் ஹீரோவாக நடிக்கும் படம் என்பதுடன் சூப்பர் சிங்கர் வர்ஷா அவருடன் நடிக்கும் படம் என்பதாலும் நிறைய எதிர்பார்ப்புகளைச் சுமந்து இருக்கிறது இந்த படம். ஆஞ்சநேயர் வேடம் அணிந்து அருளாசி தருவதையே தங்கள் வாழ்வியலாக கொண்டு வாழும் சிலரை...
சென்னை மெட்ரோ டிக்கெட்டுகளுக்கு ஆகஸ்ட் 31 வரை 50% அறிமுக தள்ளுபடியை வழங்குகிறது ஊபர்..! சென்னை, ஆகஸ்ட் 7, 2025: சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் (CMRL) உடன் இணைந்து ஓபன் நெட்வொர்க் ஃபார் டிஜிட்டல் காமர்ஸ் (ONDC) நிறுவனமானது, அதன் ஊபர் செயலியின் மூலமாக சென்னை மெட்ரோ ரயில் பயண டிக்கெட்டுகளை பெறுவதை...