அஜித்தின் அடுத்த படத்தை (தல 59) ‘சதுரங்க வேட்டை’, ‘தீரன் அதிகாரம் ஒன்று’ உள்ளிட்ட வெற்றி பெற்ற படங்களை இயக்கிய எச்.வினோத் இயக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. அவர் இயக்கும் படம் ‘பிங்க்’ இந்திப் படத்தின் ரீமேக் என்று ஒரு பக்கமும், புதிய கதை என்று இன்னொரு பக்கமும் சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவி வருகின்றன....
தமிழ் திரையுலகில் புதிய படங்கள் வெளியாகும் போது திருட்டுத் தனமாக வீடியோ எடுத்து சி.டி தயார் செய்து பைரசி மாபியாக்கள் கல்லா கட்டுவது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இச்செயலுக்கு சில திரையரங்கு உரிமையாளர்கள் ஒத்துழைப்பு கொடுத்து உடந்தையாக இருப்பதாக தயாரிப்பாளர்களால் குற்றம் கூறப்பட்டது தமிழகத்தில்இக்குற்றசாட்டுக்கு உள்ளான பத்து திரையரங்குகளுக்கு புதிய படங்களை...
விஜய் 63 படத்தைப் பற்றிய தகவல்களை இன்று அதிகாரபூர்வமாக படத்தைத் தயாரிக்கும் ஏஜிஎஸ் நிறுவனர் கல்பாத்தி அகோரம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். அதில் ஹைலைட்ஸ்… கல்பாத்தி அகோரத்தின் ஏஜிஎஸ் தயாரிப்பில் அமையும் 20வது படம் இது. மூன்றாவது முறையாக விஜய்யை அட்லீ இயக்குகிறார். சர்காரைத் தொடர்ந்து ஏ.ஆர்.ரஹ்மான் இந்தப்படத்துக்கு இசையமைக்கவிருக்கிறார். உலகின் உன்னத தொழில்நுட்பக்...
சமீபகாலமாக சிம்பு ரசிகர்கள் விஷாலைத் திட்டித் தீர்த்துக் கொண்டிருக்கிறார்கள். அதன் முக்கியக் காரணம் சிம்பு நடித்த ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’ படம் பொங்கலுக்கு வெளியாகத் தயாரிப்பாளர் சங்கம் முட்டுக்கட்டை போட்டதுதான். இதன் காரணமாக சிம்பு ரசிகர்கள் எந்தெந்த சமூக வலை தளங்கள் உண்டோ அங்கெல்லாம் தொன்றி விஷாலை நேரடியாகவே தாக்கிப் பேசி வருகின்றனர். இதற்கு...
வித்தியாசமான கதைகளைத் தேர்ந்தெடுத்து தன்னகென ஒரு இடத்தைத் தக்க வைத்துக் கொண்டிருப்பவர் நடிகர் விஷ்ணு விஷால். சமீபத்தில் இவர் நடித்த ‘ராட்சசன்’ பெரிய வெற்றியைப் பெற்றது. ஏழு வருடங்களுக்கு முன் நடிகரும், இயக்குநருமான கே.நட்ராஜின் மகள் ரஜினியைக் காதலித்து மணம் புரிந்தார் அவர். அவர்களுக்கு ஆர்யா என்ற மகன் இருக்கிறான். இன்று அவர் வெளியிட்டுள்ள...