January 15, 2025
  • January 15, 2025
Breaking News

Classic Layout

கேரள மார்க்கெட்டைக் குறி வைக்கும் விமல் – கேலரியுடன்

by on December 4, 2018 0

யார் மச்சம் எப்போது வேலை செய்யுமென்றே தெரியாது. இப்போதைக்கு விமலுக்கு மச்சம் உச்சத்தில் இருக்கிறது. இதுவரை அவர் நடித்த படங்களிலேயே அதிக விலைக்கு விலை போனதும், அதிக தியேட்டர்களில் வெளியாவதுமான படம் ‘இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு’. இம்மாதம் 7ம்தேதி வெளியாகும் படம் இது. கேரளாவில் மிகப் பெரிய நடிகர்களின் படங்கள் கூட 100 தியேட்டர்களுக்குள்தான் வெளியாகுமாம்....

விஜய் சேதுபதி தனுஷ் ஜெயம் ரவி அதர்வா மோதும் டிசம்பர் 3வது வாரம்

by on December 4, 2018 0

ஏற்கனவே அதர்வா நடிப்பில் ஆர்.கண்ணன் இயக்கித் தயாரித்துள்ள பூமராங், டிசம்பர் 21ல் வெளியாவதாக முதலில் அறிவிக்கப்பட்டது. அதனையடுத்து கார்த்திக் தங்கவேல் இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்திருக்கும் ‘அடங்க மறு’ வெளியாவதாக அறிவிக்கப்பட்டது. இந்தப் போட்டியில் சமீபமாக பாலாஜி தரணீதரன் இயக்கி விஜய் சேதுபதி நடித்துள்ள ‘சீதக்காதி’யும் அவர்களுக்கு ஒருநாள் முன்னதாக அதாவது டிசம்பர் 20-ல்...

3 மில்லியன் பார்வைகள்… நம்பர் 1 டிரெண்டிங் இருந்தும்… – மரண மாஸ் விமர்சனம்

by on December 4, 2018 0

நேற்று மாலை 6 மணிக்குதான் வெளியானது ரஜினி நடித்து அடுத்து வெளியாகவிருக்கும் சன் பிக்சர்ஸின் ‘பேட்ட’ படத்தின் பாடல் வரிகள் வீடியோ.  ‘மரண மாஸ்’ எனக் குறிப்பிடப்பட்ட இந்தப்பாடலின் முன்னோட்டம் நேற்று காலையே வெளியாகி எதிர்பார்ப்பைத் தோற்றுவித்தது. அனிருத் முதல்முறையாக ரஜினிக்கு இந்தப்படத்தில் இசைப்பதால் அது குறித்தும் எதிர்பார்ப்பு இருந்தது. நாட்டுப்புறக் கலைஞர்கள் தாரை...

அம்பானிக்கு ஒரு இந்தியா விவசாயிக்கு ஒரு இந்தியா படைக்கும் மோடி – ராகுல் காந்தி

by on December 3, 2018 0

மகாரஷ்டிரா நாசிக் மாவட்டத்தில் வசித்து வரும் விவசாயி சஞ்சய் சாதே. தனது நிலத்தில் விளைந்த 750 கிலோ வெங்காயத்துக்கு உரிய விலை கிடைக்காததால் மனம் நொந்து, ஒரு கிலோவுக்கு 1.40 ரூபாய் பேசி  மொத்த வெங்காயத்தையும் விற்றுக் கிடைத்த 1064 ரூபாய் பணத்தை பிரதமர் நிவாரண நிதிக்கு அனுப்பி வைத்த சம்பவம் டெல்லியில் சலசலப்பை ஏற்படுத்தியது...