நாயகன் பிரஷாந்த் நடித்திருக்கும் ஒவ்வொரு படமும் ஒவ்வொரு ரகம். அதற்கு அவர் தந்தை தியாகராஜன் மகனுக்காக மேற்கொள்ளும் படத்தேர்வும் ஒரு காரணம் எனலாம். அப்படி இதுவரை பிரசாந்த ஏற்காத ஒரு கேரக்டரை இதில் ஏற்க வைத்திருப்பது இப்படத்தின் சிறப்பு. முதன்முறையாக இதில் எதிர்மறையான பாத்திரம் ஏற்றிருக்கிறார் பிரஷாந்த். அவரும், அவரது நான்கு கூட்டாளிகளும் சேர்ந்து...
சிவகார்த்திகேயன் புரடக்ஷன்ஸ் தயாரிப்பில், அருண்ராஜா காமராஜ் இயக்கியிருக்கும் படம் ‘கனா’. சத்யராஜ், ஐஸ்வர்யா ராஜேஷ், தர்ஷன் ஆகியோர் நடிக்க திபு நினன் தாமஸ் இசையமைத்திருக்கிறார். வரும் டிசம்பர் 21ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகும் இந்த படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் இயக்குநர் அருண்ராஜா காமராஜ் பேசியதிலிருந்து… “ஒரு நாள் சிவா என்னிடம் கதை இருக்கா, நல்ல...