July 2, 2026
  • July 2, 2026
Breaking News

Classic Layout

கைதி படத்தை விஜய் இன்னும் பார்க்கவில்லை – லோகேஷ் கனகராஜ்

by on October 24, 2019 0

நாளை தீபாவளி வெளியீடாக ‘கைதி’ வெளியாவதாலும், அடுத்து விஜய்64 படத்தை இயக்கி வருவதாலும் தமிழ் சினிமாவில் அசைக்க முடியாத இயக்குநராக மாறியுள்ளார் லோகேஷ் கனகராஜ். கார்த்தி நடிப்பில் இவர் இயக்கிய கைதி தீபாவளிக்கு ரிலீஸாகிறது. படவெளியீட்டை முன்னிட்டு அவர் பத்திரைகையாளர்களை சந்தித்தார்.  “என் முதல் படமான ‘மாநகரம்’ படத்தை மக்களிடம் கொண்டு சேர்த்தது நீங்கள்தான்....

மயில்சாமியின் மகனுக்கு விஜய்சேதுபதி அட்வைஸ்

by on October 24, 2019 0

நடிகர் மயில்சாமியின் மகன் அன்பு மயில்சாமி ஹீரோவாக அறிமுகமாகும் ‘அல்டி’ திரைப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட நடிகர் நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் பேசியதாவது:-   ‘டத்தோ’ ராதாரவி பேசும்போது,   “சினிமா என்றாலே பரபரப்பாக இருப்பது ஒரு காலம் தான். அப்படி பரபரப்பாக இருக்கக்கூடிய...

மதுமிதாவை சேரன் சந்தித்த பின்னணி என்ன ?

by on October 24, 2019 0

பிக்பாஸ் நிகழ்ச்சி கண்டிப்பாக சமுதாயத்துக்கு உகந்தது அல்ல. இருந்தாலும் சேரன் போன்றவர்களை அதில் ஈடுபடுத்தி தங்கள் செல்வாக்கை உயர்த்தி வருகிறார்கள் பிக்பாஸ் தயாரிப்பாளர்கள். அதன் சூட்சுமம் புரியாமல் அல்லது பணத்துக்காக சேரன் போன்றோரும் அதில் சிக்கி தங்கள் மரியாதையை இழந்து வருகிறார்கள். இது ஒரு புறமிருக்க, தனிப்பட்ட முறையில் சேரன் எப்படிப்பட்டவர் என்பது ஊரறிந்த…...

புளூ சட்டை மாறன் படத்தின் முதல் ஷெட்யூல் முடிந்தது

by on October 23, 2019 0

சினிமா தயாரிப்பாளர்களுக்கு சிம்ம சொப்பனமாக இருப்பதாகக் கருதப்படுபாவை புளூ சட்டை மாறனின் யு டியூப் விமர்சனங்கள். இந்நிலையில் அவரே ஒரு படத்தை இயக்குவதாக செய்தி வந்ததும் திரையுலகமே அசந்து போனது. அப்படத்தை தயாரிப்பவர் திரையுலகின் பரபரப்பான தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி என்றதும் பிரச்சினையைக் கிளப்ப நினைத்தவர்கள் அடங்கிப் போனார்கள். சரி…. படம் வெளியானதும் புளூ...

துருவ் க்கு நான் தரும் சொத்து என் ரசிகர்கள் – சீயான்

by on October 22, 2019 0

சீயான் விக்ரமின் வாரிசு ‘துருவ் விக்ரம்’ நடித்த ஆதித்ய வர்மா திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. தெலுங்கில் வெளியாகி சூப்பர் ஹிட்டான ‘அர்ஜுன் ரெட்டி’ திரைப்படத்தின் தமிழ் ரீமேக் தான் இந்த ஆதித்ய வர்மா. ‘கிரிசாயா’ இயக்கிய இந்தப் படத்தில் பனிதா சந்து, பிரியா ஆனந்த், அன்புதாசன் மற்றும் பல நட்சத்திரங்கள்...