July 2, 2026
  • July 2, 2026
Breaking News

Classic Layout

மானாட மயிலாட டான்சரான பட ஹீரோ சாலை விபத்தில் பலி

by on October 29, 2019 0

தீபாவளியின் துக்க நிகழ்வுகளில் தீ விபத்துகள்தான் முக்கியமாக இடம்பெறும் என்பதில்லை. சாலை விபத்துகளும் நிகழ்வதுண்டு. அப்படி ஒரு விபத்தில் பலியாகிவிட்டார் ஒரு பிரபலம். சன் டிவியில் தொகுப்பாளராகவும், ‘மானாட மயிலாட’ நிகழ்ச்சியில் டான்சராகவும் பிரபலமானவர் மனோ. இவர் ‘புழல்’ திரைப்படத்தில் மூன்று நாயகர்களில் ஒருவராக அறிமுகமானார். மேலும் பல படங்களில் நடித்தார். மேடை நிகழ்ச்சிகளும்...

குழந்தை சுர்ஜித் உடலுக்கு மக்கள் கண்ணீர் அஞ்சலி வீடியோ

by on October 29, 2019 0

மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியில் கடந்த 25-ம் தேதி மாலை 5.40 மணிக்கு ஆழ்துளை கிணற்றில் 2 வயது குழந்தை சுர்ஜித் தவறி விழுந்தான். அதனைத் தொடர்ந்த மீட்புக் குழுவினரின் பல்வேறு முயற்சிகளும் தோல்வியில் முடிந்தன  கடைசி முயற்சியாக அருகில் மற்றொரு பெரிய ஆழ்துளை கிணறு தோண்டி, பக்கவாட்டில் சுரங்கம் தோண்டி குழந்தையை மீட்கும் பணிகள்...

லோகேஷ் கனகராஜின் கைதி வெற்றிக்கு விஜய் கொடுத்த பரிசு

by on October 28, 2019 0

சினிமாவின் கதைக்குள்ளேதான் ஆச்சரியங்கள் நடக்குமென்பதில்லை. கதைக்கு வெளியிலேயும் அந்த ஆச்சரியங்கள் நடக்கலாம். இப்போது விஜய் 64 படத்தின் ஷூட்டிங் நடந்து கொண்டிருக்கிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கும் அந்தப் படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடிக்கிறார். இந்நிலையில் இந்த தீபாவளிக்கு லோகேஷ் இயக்கிய ‘கைதி’, விஜய்யின் ‘பிகிலு’டன் மோதியது. இதில் ஒட்டுமொத்த ரசிகர்களின் தீர்ப்பும் ‘பிகில்’...

பிகில் விஜய்யை தவறாக பேசிய அஜித் ரசிகர்களுக்கு அடி வீடியோ

by on October 28, 2019 0

பிகில் படத்திற்கு சென்று தளபதி விஜய் பற்றி அவதூறாக பேசிய அஜீத் ரசிகர்களை அடித்து வெளுக்கும் தளபதி ரசிகர்களின் ஆவேச காட்சி.. வாயி வாய விடு வாயில குடு #கர்மவினை #Bigil pic.twitter.com/HeU3SFSyID — The Commander (@vpravindhra) October 28, 2019   மேற்படி வீடியோ எந்த தியேட்டரில் எடுக்கப்பட்டது என்ற தகவல்...

லாரி டிரைவர்களை நினைத்து பெருமை கொள்கிறேன் – கார்த்தி

by on October 28, 2019 0

‘கைதி’ படம் அனைத்து ஏரியாக்களிலும் அற்புதமாக ஓடிக்கொண்டிருக்கும் மகிழ்ச்சியில் தீபாவளி வாழ்த்துகளை பரிமாறிக் கொள்ள பத்திரிகையாளர்களைச் சந்தித்தார் கார்த்தி. அப்போது அவர் பேசியதிலிருந்து… “கைதி’ படம் எனக்கு முற்றிலும் வித்தியாசமான அனுபவமாக இருந்தது. படப்பிடிப்பு நடைபெறும் இடத்தில் அமைதியாக இருப்பதுதான் பொதுவான நாகரீகம். இது சில செட்டில் இருப்பதில்லை. நடிக்கும் போது அனைவருக்கும் அது...

20 மற்றும் 25 லட்சம் ஏலம் போன மோடி புகைப்படங்கள்

by on October 27, 2019 0

தனக்கு உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து கிடைத்த பரிசுப்பொருட்களை ஏலத்தில் விற்பனை செய்து அதன் மூலம் கிடைக்கும் நிதியை கங்கை நதியை தூய்மைப்படுத்தும் திட்டத்துக்கு செலவிட பிரதமர் நரேந்திர மோடி முடிவெடுத்தார். மத்திய கலாசார அமைச்சகம் அந்த பரிசுப் பொருட்களின் கண்காட்சி மற்றும் ஏல விற்பனையை டெல்லியில் நடத்தியது.  அவை டெல்லியில் உள்ள தேசிய...