November 15, 2026
  • November 15, 2026
Breaking News

Classic Layout

மோசடி பேர்வழிகளால் நடிகைக்கு நேர்ந்த கொடுமை-தத்தெடுக்க முதல்வரிடம் கோரிக்கை

by on December 19, 2019 0

காலம் எத்தனை வேகமாக ஓடிக்கொண்டிருந்தாலும் அந்தக் காலம் தந்த நினைவுகளை அத்தனை சீக்கிரம் மறக்க முடியாது அல்லவா..? அப்படி பாலுமேந்திராவின் படைப்பான ‘வண்ண வண்ணப் பூக்கள்’ படத்தில் நடித்த வினோதினியையும் மறக்க முடியாது. அந்தப்படம் வந்தபோது வினோதினி மீது கிறுக்கு பிடித்து திரிந்தார்கள் இளைஞர்கள்.  குழந்தை நட்சத்திரமாக நடிக்க வந்து நாயகியாக ஒருசில படங்களில்...

விஜய் சேதுபதி காயத்ரியை வைத்து ஒரே ஷாட்டில் நான்கு காட்சிகள்

by on December 19, 2019 0

தர்மதுரை படத்திற்கு பிறகு இயக்குநர்  சீனு ராமசாமி மற்றும் விஜய்சேதுபதி இருவருடனும் இணைந்து பணியாற்றுகிறார் ஒளிப்பதிவாளர் சுகுமார். அந்தப் படத்தில அவர் மேற்கொண்ய்ட புதிய முயற்சிகளை இங்கு விவரிக்கிறார்.   தர்மதுரை மாதிரியான கதை அல்ல மாமனிதன்… இது வேறு விதமான கதை..!    ‘அடுத்தவர்களைப் பார்த்து வாழ வேண்டாம், நமக்காக நாம் வாழ்வோம்…’ என்கிற...

மீரா மிதுனின் ஊழல் தடுப்பு பதவி பறிக்கப்பட்டது

by on December 18, 2019 0

பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் மீரா மிதுன். இந்தநிலையில் யாரும் எதிர்பாராத விதமாக மத்திய ஊழல் தடுப்பு ஆணையத்தின் தமிழ்நாடு மாநில இயக்குனராக நியமிக்கப்பட்டார் மீரா மிதுன். இது தொடர்பாக ஊழல் தடுப்பு ஆணையம் தனக்கு வழங்கிய அடையாள அட்டையையும் அது குறித்த அதிகாரப்பூர்வமான கடிதத்தையும் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். இதைத்தொடர்ந்து...

இருட்டு அறையில் முரட்டுக் குத்து 2 வில் சர்ச்சை ஷாலு

by on December 18, 2019 0

‘இருட்டு அறையில் முரட்டுக் குத்து’ படத்தின் மூலம் தமிழ்ப்படங்களின் கண்னியத்தைக் குறைத்த இயக்குநர் சந்தோஷ் பி.ஜெயக்குமார் அது பற்றியெல்லாம் கவலைப்படாமல் அடுத்து மேற்படி படத்தின் இரண்டாவது பாகத்தை எடுக்கும் திட்டத்திலிருக்கிறாராம். அதற்குத் தலைப்பாக ‘இருட்டு அறையில் முரட்டுக் குத்து 2’ என்றே வைத்திருப்பதாகச் சொல்லப்படுகிறது. முதல் பாகத்தில் நல்ல நிலைமையில் வளர்ந்து கொண்டிருந்த கௌதம்...

சூர்யா கூட நடிக்கும்போது நிறைய சண்டை வரும் – ஜோதிகா கலகல

by on December 18, 2019 0

முதல் முறையாக ஜோதிகா, கார்த்தி இணைந்து நடிக்கும் படம் ‘தம்பி’. ஜோதிகாவின் தம்பி தயாரித்திருக்கும் படம், இந்திய அளவில் புகழ்பெற்ற இயக்குநர் ஜீத்து ஜோசப் இயக்கியிருக்கும் படம் என எதிர்பார்ப்புகளை எக்கச்சக்கமாக எகிறவைத்திருக்கிறது ‘தம்பி’. ஜோதிகா, கார்த்தி, நிகிலா விமல், இயக்குநர் ஜீத்து ஜோசப் ஆகிய நால்வரையும் படம் பற்றி பேச ஒன்றாக சந்தித்த...

ரம்யா பாண்டியனுக்கு என்ன ஆச்சு வைரலாகும் புகைப்படம்

by on December 17, 2019 0

‘ஜோக்கர்’ படத்தில் ஹோம்லியாக நடித்து நல்ல நடிகையாகப் பேர் பெற்றார் ரம்யா பாண்டியன். அடுத்து வந்த ஆண் தேவதையும் அவருக்கு நல்லபெயர் பெறுத் தந்தது. ஆனால், வாய்ப்புகள்தான் வந்த பாடில்லை. நல்ல படங்கள் எடுப்பவர்கள் லிஸ்ட்டில் ரம்யா பாண்டியன் பெயர் இருக்கத்தான் செய்கிறது. ஆனால், நல்ல படங்கள் எடுப்பவர்கள் ஆடிக்கொரு நாள்தானே வருகிறார்கள்.  எனவே...

திருநங்கையாக நடிக்க விரும்புகிறேன் தர்பார் ரஜினி பேச்சு முழு வீடியோ

by on December 17, 2019 0

லைக்கா தயாரிப்பில் ரஜினி நடிக்க ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் ‘தர்பார்’ படத்தின் டிரைலர் வெளியீடு நேற்று மாலை மும்பையில் நடந்தது.  ரஜினி, ஏ.ஆர்.முருகதாஸ், படத்தின் வில்லன் சுனில் ஷெட்டி, அனிருத் கலந்துகொண்ட விழாவில் ரஜினி பேசும்போது வில்லன் சுனில் ஷெட்டி தன் பெற்றோரின் மீது வைத்திருந்த அன்பைப் பற்றி எடுத்து கூறினார். அத்துடன் மீடியாக்களின் கேள்விக்கு...