January 16, 2025
  • January 16, 2025
Breaking News

Classic Layout

விஸ்வாசம் – எல்லா வயதினரும் பார்க்க அனுமதி

by on December 24, 2018 0

அஜீத் ரசிகர்களுக்கு இந்த செய்தி இன்னொரு மகிழ்ச்சியைத் தரும். பொங்கலன்று வெளியாகவிருக்கும் ‘விஸ்வாசம்’ படத்துக்கு எல்லா வயதினரும் பார்க்கக்கூடிய ‘யு’ சான்றிதழை தணிக்கைக் குழுவினர் வழங்கியுள்ளனர். “எங்களது சத்யஜோதி பிலிம்ஸ் குடும்பத்தோடு வந்து பார்க்கும் வகையில் படங்களைத் தருவதில் மிகவும் முனைப்போடு இருப்போம். தற்போது எங்கள் தயாரிப்பில் வெளி வர இருக்கும் ‘விஸ்வாசம்’ படத்துக்கு...

சிலுக்குவார்ப்பட்டி சிங்கம் திரை விமர்சனம்

by on December 23, 2018 0

சீரியஸாக ஒரு போலீஸ் படம் கொடுத்தபின்னால் காமேடியாக ஒரு போலீஸ் கதை கொடுத்தால் என்ன என்கிற விஷ்ணு விஷாலின் நினைப்புதான் இந்தப்படம். 

மாரி 2 படத்தின் திரை விமர்சனம்

by on December 23, 2018 0

ஒரு படத்தின் முதல் பாகம் வரலாறு காணாத வெற்றியோ, அதன் சுவடுகளோ ஏற்படுத்தியிருந்தால்தான் அதன் இரண்டாவது பாகம் தயாரிப்பார்கள். ஆனால், மாரி முதல் பாகத்தில் அப்படி எந்த பாதிப்பும் ஏற்படாத நிலையில் ஏன் இரண்டாவது பாகம் தயாரித்தார்கள் என்பது முதல் கேள்வி. தன் முதல் இரண்டு படங்களில் நம்பிக்கை வைக்கும் இயக்குநராக அடையாளம் தெரிந்த...

கேஜிஎஃப் படத்தின் திரை விமர்சனம்

by on December 22, 2018 0

கருத்தளவில் ஆகச்சிறந்த படங்கள் கன்னடத்தில் தயாரானதுண்டு. ஆனால், அதிக பொருட்செலவில் மிரட்டும் தொழில்நுட்பத்தில் ஒரு படத்தைக் கன்னடத்தில் கேள்விப்பட்டதில்லை. ஹிந்தி, தமிழ், தெலுங்குப் படவுலகின் பிரமாண்டத்துக்குப் போட்டியாக ‘இதோ நாங்களும் இருக்கிறோம்’ என்று களம் இறங்கியிருக்கிறது கேஜிஎஃப் படக்குழு. 16 ஆண்டுகளுக்கு முன் மூடப்பட்ட கோலார் தங்க வயல் பற்றிய கற்பனைக் காவியம்தான் இந்தப்படத்தின்...