‘தல’ யாரிடமும் நெருங்கி வருகிறாரோ இல்லையோ பொங்கல் நெருங்க நெருங்க தல ரசிகர்களுக்கு வெளியாகவிருக்கும் ‘விஸ்வாசம்’ புத்துயிர் ஊட்டி வருகிறது. அதற்கேற்றாற்போல் தினம் தினம் புதுப்புது செய்திகளாக விஸ்வாசம் படத்தைப் பற்றி வெளியாகிக்கொண்டு அஜித் ரசிகர்களைப் புத்துணர்ச்சியுடன் வைத்துக்கொண்டு இருக்கின்றன. இன்றைய லேட்டஸ்ட் தகவல் விஸ்வாசம் படத்துக்கு எந்த அஜித் படத்துக்கும் இல்லாத பெருமை...
தமிழக சட்டப்பேரவை கூட்டம் ஜனவரி 2-ம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்க உள்ளதாக சட்டப்பேரவை செயலாளர் அறிவித்துள்ளார். மேகதாது அணை விவகாரம் தொடர்பாக விவாதிப்பதற்காக தமிழக சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டம் கடந்த 6-ம் தேதி கூடியது. இக்கூட்டத்தில் மேகதாது அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சுமார் ஒன்றரை மணி நேரம்...
அஜித்தின் 59வது பட இயக்குநராக எச்.வினோத் பெயரை தயாரிப்பு நிறுவனம் அறிவிப்பதற்கு முன்னரே அறிவித்தவை பத்திரிகைகள்தான். ஆனால், பட நிறுவனம் அறிவிக்கு முன்னரே தானே பத்திரிகைகளிடம் அறிவித்து விட்டதாக எங்கே பழி வந்து விடுமோ என்று பயந்த வினோத், அவசர அவசரமாக ‘அஜித் பட இயக்குநரை தயாரிப்பாளர்களே விரைவில் அறிவிப்பார்கள்…’ என்று ஒரு ஸ்டேட்மென்ட்...
‘பத்ரகாளி’, ‘முள்ளும் மலரும்’ ,’47 நாட்கள்’ ,’மோகமுள்’, ‘சொல்ல மறந்த கதை’, ‘பரதேசி’ ,’அரவான்’, ‘விசாரணை’ போன்ற படங்கள் ஏற்கனவே எழுதப்பட்ட கதைகளின் படமாக்கம்தான். அவை விமர்சன ரீதியாகவும் பேசப்பட்டு வணிக ரீதியாக வெற்றி பெற்றுள்ளன. நாவலைப் படமாக்கும் முயற்சியின் தொடர்ச்சியாக அடுத்து உருவாகியுள்ள படம் ‘ழகரம்.’ ‘பால் டிப்போ கதிரேசன்’...
கார்த்தி நடிக்கும் ‘தேவ்’ படத்தின் முதல் பார்வையை சூர்யா வெளியிட்டதைப் போலவே படத்தின் இசை டிசம்பர் 29ம் தேதி வெளியாகிறது என் கிற தகவலை படத்தின் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இன்று வெளியிட்டார். ஒரு சிறிய இடைவெளிக்குப் பின் ஹாரிஸ் இசையமைப்பில் வரும் படம் என்பதால் படத்தில் இடம்பெறும் 5 பாடல்களைப் பற்றிய எதிர்பார்ப்பு...
இன்று காலை சிம்புவின் தந்தை டி.ராஜேந்தர் சிம்பு நடித்து இயக்கிய வல்லவன் படத்தின் உரிமை தன்னிடம் இருப்பதாகத் தெரிவித்ததற்கு பிரபல தயாரிப்பாளர் பி.எல்.தேனப்பன் கொதித்துப் போய் அறிக்கை ஒன்றை பத்திரிகைகளுக்கு அனுப்பியுள்ளார். அந்த அறிக்கை கீழே…