January 16, 2025
  • January 16, 2025
Breaking News

Classic Layout

லாஜிக் இல்லாமல் கதை சொல்லும் பாணியில் மாணிக்

by on January 3, 2019 0

மாகாபா ஆனந்த் ஹீரோவாக நடிக்க நாளை வெளியாகவிருக்கும் ‘மாணிக்’ திரைப்படத்தைப் பற்றி படத்தின் இயக்குனர் மார்ட்டின் பேசியது :- “நான் ஒரு விஸ்காம் மாணவன். எனக்கு ஒரு தனியார் நியூஸ் சேனலுக்கு வேலைக்கு செல்ல வேண்டும் என்பது மிகப் பெரிய ஆசை . ஆனால், அங்கோ அவர்கள் எனக்கு சரியான ப்ரொபைல் இல்லை என்று...

அடங்க மறு படத்துக்காக போலீஸ் அடி வாங்கிய சாம் சி.எஸ்

by on January 3, 2019 0

ஹோம் மூவி மேக்கர்ஸ் சார்பில் சுஜாதா விஜயகுமார் தயாரித்த படம் ‘அடங்க மறு’. ஜெயம் ரவி, ராஷி கண்ணா நடிப்பில், சாம் சி எஸ் இசையில் அறிமுக இயக்குனர் கார்த்திக் தங்கவேல் இயக்கியிருந்தார்.   கிருஸ்துமஸ் வெளியீடாக டிசம்பர் 21ஆம் தேதி வெளியிட்ட இந்தப் படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவிக்கும் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில்...

என்னை எதிர்கொள்ளும் துணிச்சல் மோடிக்கு இல்லை – ராகுல் காந்தி

by on January 2, 2019 0

ரபேல் போர் விமான பேரத்தில் ஊழல் நடந்ததாக குற்றம்சாட்டும் ராகுல் காந்தி தொடர்ந்து பொய்களையே பேசி வருவதாக பாராளுமன்றத்தில் இன்று நிதி மந்திரி அருண் ஜெட்லி தெரிவித்த குற்றச்சாட்டுக்கு டெல்லியில் இன்று மாலை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின்போது பதில் அளித்தார். அப்போது அவர் பேசியதிலிருந்து… “ஒரு ரபேல் போர்...

பிரிட்டிஷ் கோடீஸ்வரரை மணக்கவிருக்கும் எமி ஜாக்ஸன்

by on January 2, 2019 0

இனம் இனத்தோடுதான் சேரும் என்பது உண்மைதான். என்னதான் இங்கே தமிழுக்கு வந்து படங்களில் ரஜினி, ஆர்யாவையெல்லாம் ‘லவ்’வினாலும் நிஜத்தில் தன் நாட்டுக்காரரைத்தான் திருமணம் செய்யவிருக்கிறார் பிரிட்டிஷ் நடிகையான எமி ஜாக்ஸன். மதராசப் பட்டினம் தொடங்கி 2.ஓ வரை குறிப்பிடத்தகுந்த படங்களாக நடித்து இந்தி வரை போன எமி ஜாக்ஸன் இப்போது ஹாலிவுட் சீரியல் ஒன்றில்...

பிலிப்பைன்ஸ் வெள்ளம் 1 லட்சத்து 30 பேர் பாதிப்பு 75 பேர் பலி

by on January 1, 2019 0

பிலிப்பைன்ஸ் நாட்டின் பிகோல் மற்றும் கிழக்கு விசயாஸ் பிராந்தியங்களில் கடந்த சில நாட்களாக இடைவிடாத கனமழை கொட்டித் தீர்த்ததில் அங்குள்ள 300-க்கும் மேற்பட்ட பகுதிகள் பலத்த சேதமடைந்து உள்ளன.  கனமழையால் நீர் நிலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வெள்ளம் கரை புரண்டோடுகிறது. ஆயிரக்கணக்கான வீடுகள் வெள்ளத்தில் மூழ்கின. இதனால் அனேக இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டது. இதில்...