விஜய் ஸ்ரீ இயக்கத்தில் சாருஹாசன், சரோஜா, ஜனகராஜ், ஆனந்த பாண்டி, ஆகியோர் நடிப்பில் கடந்த மாதம் வெளியாகி இருந்த திரைப்படம் தாதா 87. இந்த படத்தில் ஸ்ரீ பல்லவி திருநங்கையாக நடித்து தன்னுடைய துணிச்சலான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். திருநங்கைகளை பெண் என்று அழைப்பபோம் என்ற இயக்குனர் குரல் புரட்சி பேசும்...
அண்ணா வணக்கம்! உங்களுக்கு நினைவு இருக்கும் என்று நினைக்கிறேன்! மூன்று ஆண்டுகளுக்கு முன்பு உங்கள் மேடைப் பேச்சை கேட்டுவிட்டு நானே உங்களுக்கு போன் செய்து “அண்ணே… நீங்கள் மேடையில் பேசியதை நான் கேட்டேன்! மிகவும் அருமையாக இருந்தது நீங்கள் நல்லா வர வேண்டும்” என மனதார வாழ்த்தினேன்! அதற்குத் தாங்கள் “நன்றியும் மகிழ்ச்சியும் தம்பி?” என...
இந்தியில் அமிதாப் பச்சன், தர்மேந்திரா உள்ளிட்ட முதல்நிலை ஹீரோக்களை வைத்து வெற்றிப்படங்களை எடுத்த கே.சி.பொகாடியா இயக்கியிருக்கும் நேரடித் தமிழ்ப்படம் இது. அந்த காரணத்தாலேயோ என்னவோ இந்தப்படத்தில் ஹீரோவாக நடிக்கக் கேட்டதும் ஒத்துக் கொண்டிருக்கிறார் நம் ஹீரோ ஸ்ரீகாந்த். ஏன் ஒத்துக்கொள்ளக் கூடாது… நல்ல வாய்ப்புதானே..? என்று நீங்கள் கேட்கலாம். உண்மையிலேயே நல்ல வாய்ப்புதான். ஆனால்,...
நடிகரும் முன்னாள் எம்பியுமான ஜேகே ரித்தீஷ் இன்று மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 46. தேர்தல் பரப்புரை பணிக்காக அவர் ராமநாதபுரம் சென்றிருந்த போது மரணம் நிகழ்ந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது ஜே.ஜே. ரித்தீஷ், இலங்கை கண்டியில் பிறந்தவர். தமிழில் ‘சின்னபுள்ள’ படத்தில் நடிகராக அறிமுகமான இவர், பல படங்களை தயாரித்து இயக்கியும் உள்ளார். இறுதியாக எல்.கே.ஜி படத்தில் நடித்திருந்தார்....
முன்பு தேவர் பிலிம்ஸ் பட நிறுவனமும், இயக்குநர் ராமநாராயணனும் ஹீரோக்களுக்கு நிகரான சக்திகளை மிருகங்களுக்கு ஏற்றி அவற்றை மனிதனுக்கு ஈடாக சாகசம் புரிய விட்டு ரசிக்க வைத்தார்கள். இடையில் அப்படிப்பட்ட படங்கள் வருவது குறைந்து போயிருக்க, அதை ஈடுகட்ட நினைத்திருக்கிறார் இயக்குநர் விஜய். கூடவே இது விடுமுறைக் காலம் என்பதால் குழந்தைகளுடன் குடும்பத்தினரும் ரசிக்கும்...