சென்னை பள்ளிக்கரணையில் பேனர் விழுந்து தண்ணீர் லாரியில் சிக்கி உயிரிழந்த சுபஸ்ரீயின் பெற்றோரை இன்று மாலை சந்தித்து மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன் ஆறுதல் கூறினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசியபோது, “பேனர் கலாச்சாரத்தை ஒழியுங்கள்… அப்படி ஒழிக்கவில்லை என்றால் மக்களே அதனை ஒழிப்பார்கள். அதற்கு மக்கள் நீதி மன்றம்’ துணை நிற்கும்..!”...
பிரமாண்டத் தயாரிப்பாளர் சுபாஸ்கரனின் லைகா நிறுவனத்தயாரிப்பில் கே.வி.ஆனந்த் இயக்கி சூர்யா நடித்திருக்கும் படம் ‘காப்பான்.’ நாயகன் சூர்யாவுடன் இயக்குநர் கே.வி.ஆனந்த், நாயகி சாயிஷா, ஆர்யா, தலைவாசல் விஜய், படத்தொகுப்பாளர் ஆண்டனி உள்ளிட்டோர் கலந்து கொண்ட ‘காப்பான்’ பத்திரிகையாளர் தயாரிப்பில் சூர்யா பேசியதிலிருந்து… புகழ் வெளிச்சம் படாத ஹீரோக்கள் நிறையபேர் இந்த சமுதாயத்துல இருக்காங்க. அவங்களைப்...
பிரவீன் இயக்கியிருக்கும் ‘காதல் அம்பு’ படத்தில் ஸ்ரீனிவாச நாயுடு, பரத், கிரண், ரேஷ்மா, மணீஷ், அஸ்வினி, நேஹா, தேஜு, ஆதிரா மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். ஒளிப்பதிவை விக்னேஷ் நாகேந்திரன் ஏற்க, சன்னி டான் இசையமைத்துள்ளார். இப்படத்தின் பாடல்கள் மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினர்களாக நடிகர் ஆரி, ஜக்குவார் தங்கம், ஜூனியர் பாலையா,...
‘ஜெமினி சினிமாஸ்’ ஜெனிமி ராகவா மற்றும் ஜெம்ஸ் பிக்சர்ஸ் முருகானந்தம் இணைந்து தயாரித்துள்ள படம் ‘ஆண்கள் ஜாக்கிரதை’. கே.எஸ்.முத்து மனோகரன் இயக்கியுள்ள இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் பல்வேறு பிரபலங்கள் கலந்து கொண்டார்கள். அவர்களில் தயாரிப்பாளர் கே.ராஜனின் பேச்சு அதிர்ச்சியலைகளை சென்சார் பற்றிய உருவாக்கியது. அவர் பேச்சிலிருந்து… “எப்போதுமே ஆண்கள் ஜாக்கிரதையாகத்தான் இருக்கணும். ஏன்னா...
தன்னுள் இருந்த இயக்குனரை ஓரம்கட்டி, நடிகரை புதுப்பித்துக்கொண்டு வருகிறார் SJ சூர்யா. சமீபத்தில் ‘மான்ஸ்டர்’ என்று மாபெரும் வெற்றிப் படத்தில், குடும்பங்கள் அனைவரும் கொண்டாடும் நாயகனாக நடித்திருந்தார். இவரது நடிப்பு சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவர்ந்தது. SJ சூர்யா என்றாலே ரொமான்ஸ் ஆன ஆள் என்ற பெயர் மாறி, நம்முள் உலவும்...