July 4, 2026
  • July 4, 2026
Breaking News

Classic Layout

பிறந்த நாளில் டான்ஸ் மாஸ்டருடன் சாயா சிங் போட்ட ஆட்டம் வீடியோ

by on May 20, 2020 0

தனுஷுடன் ‘திருடா திருடி’ படத்தில் ஜோடியா நடித்தவர் சாயா சிங். இப்படத்தில் இடம்பெற்ற மன்மத ராசா பாடலுக்கு இவர்கள் போட்ட ‘தெறி’ ஆட்டதாலும் படம் ஹிட் அடித்தது. மேலும் இவர் தனுஷ் இயக்கிய ‘பவர் பாண்டி’, விஷாலின் ‘ஆக்‌ஷன்’, அருள்நிதி நடித்த ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’ உள்ளிட்ட படங்களிலும் நடித்திருந்தார். இவருக்கு இந்த மாதம்...

இசைஞானியின் முக்கிய இசைக் கலைஞர் புருஷோத்தமன் மறைவு

by on May 20, 2020 0

இளையராஜாவிடம் நீண்ட காலமாகப் பணியாற்றி வந்த இசைக் கலைஞர் புருஷோத்தமன் சென்னையில் நேற்று காலமானார். அவருக்கு வயது 65. ஆரம்பத்தில் டிரம்மராகவும் பின்னாளில் மியூசிக் கன்டக்டராகவும் பணியாற்றி வந்த இவர், இளையராஜாவின் முதல் படமான அன்னக்கிளியில் இருந்து கடந்த சில வருடங்களுக்கு முன் வரை வந்த படங்களில் பணியாற்றி வந்துள்ளார். ராஜாவின் பல்வேறு பாடல்களில்...

தாமஸ் ஆல்வா எடிசன் திரைப்படக் கேமராவை கண்டுபிடித்த நாள் இன்றுதான்

by on May 20, 2020 0

தாமஸ் ஆல்வா எடிசன் 1891-ம் ஆண்டில் இதே நாளில்தான் கைனெட்டோஸ்கோப் என்று அழைக்கப்பட்ட திரைப்பட கேமராவை கண்டுபிடித்தார். ப்ரொஜெக்டோஸ்கோப் என்ற திரைப்பட ப்ரொஜெக்டரையும் கண்டுபிடித்தார். 1882ஆம் ஆண்டு பிரெஞ்சு நாட்டில் டாக்டர் ஜுல்ஸ் மாரே என்ற விஞ்ஞானிக்கு ஒரு யோசனை தோன்றியது. வேட்டைத் துப்பாக்கி ஒன்றை விலைக்கு வாங்கினார். அந்தத் துப்பாக்கியைச் சலனபடக் கேமராவாக...

42 வயதில் கொழு கொழு குழந்தை பெற்றெடுத்த தமிழ் பட நாயகி

by on May 19, 2020 0

அஜித் ஹீரோவாக அறிமுகமான ‘அமராவதி’ படத்தில அவருக்கு ஜோடியாக அறிமுகமானவர் சங்கவி. ‘தல’யுடன் அறிமுகம் ஆனாலும் தளபதி விஜய்யுடன் கோயம்புத்தூர் மாப்பிள்ளை, ரசிகன், விஷ்ணு, நிலாவே வா ஆகிய வெற்றிப் படங்களிலும் நடித்துள்ளார். கிட்டத்தட்ட எல்லா ஹீரோக்களுடன் நடித்திருக்கும் இவர் சூப்பர் ஸ்டார்  ரஜினிகாந்துடன் பாபா படத்திலும் நடித்துள்ளார். இந்த தலைமுறை நடிகரான சமுத்திரக்கனி...

என்றும் காதல் நாயகன் நடிகர் முரளி பிறந்த நாள் – காணக் கிடைக்காத வீடியோ

by on May 19, 2020 0

தமிழ்த் திரையுலகின் மூலம் காதலுக்கும், கல்லூரி மாணவத்துக்கும் தனி இலக்கணம் படைத்த திரைப்படங்களில் நடி த்து பெருமை படைத்தவர் நடிகர் முரளி. புகழின் உச்சத்தில் இருக்கையில் தன் 46 வது வயதில் இறந்த முரளிக்கு இன்று 56 ஆம் பிறந்தநாள். 1984ஆம் ஆண்டு கே.பாலச்சந்தரின் கவிதாலயா தயாரிப்பில், அமீர்ஜான் இயக்கத்தில் வெளியான பூவிலங்கு படத்தின்...