July 4, 2026
  • July 4, 2026
Breaking News

Classic Layout

கேரளாவில் இடிக்கப்பட்ட ஷூட்டிங் சர்ச் – முதல்வர் உள்பட நட்சத்திரங்கள் கண்டனம்

by on May 25, 2020 0

கேரளாவில் ஷூட்டிங்-க்காகப் போடப்பட்டிருந்த சர்ச் செட்-டை சில வலது சாரி அமைப்புகள் சேர்ந்து இடித்துத் தள்ளிவிட… விஷயம் சி எம் கவனத்துக்குப்போய் நடவடிக்கை எடுப்பதாகச் சொல்லி இருக்கிறார். டொவினோ தாமஸ் நடிப்பில் உருவாகும் ‘மின்னல் முரளி’ என்ற படத்துக்காக கேரளாவின் காலடி பகுதியில், பெரியார் ஆற்றங்கரையில், உரிய அனுமதி பெற்ற பின் ஒரு பெரிய...

பொன்மகள் வந்தாள் சீரியல் விக்கி மேக்னா திருமணமா?

by on May 25, 2020 0

பொன்மகள் வந்தாள் படம் அமேசான் பிரைம் இல் வரும் 29ஆம் தேதி வெளியாக உள்ள பரபரப்பான சூழ்நிலையில் இந்த செய்தி சின்னத்திரையில் வெளியாகும் பொன்மகள் வந்தாள் சீரியலைப் பற்றியது. பொன்மகள் வந்தாள் சீரியலில் நடித்து வரும் விக்கி – மேக்னா குறித்து சமீப காலமாக பல வதந்திகள் உலா வருகின்றன. மேக்னா சில நாட்களுக்கு...

சந்திரமுகி இரண்டாம் பாகத்தில் ஜோதிகாவுக்கு பதிலாக சிம்ரன்..?

by on May 24, 2020 0

இயக்குநர் பி.வாசு இயக்கத்தில் ரஜினிகாந்த், வடிவேலு, பிரபு, ஜோதிகா, நயன்தாரா உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த 2005-ம் ஆண்டு வெளியான வெற்றிப் படம் சந்திரமுகி. தமிழில் நீண்ட நாட்கள் ஓடிய சாதனை படம். சிவாஜி புரொடக்‌ஷன்ஸ் தயாரித்திருந்த இத்திரைப்படத்துக்கு வித்யாசாகர் இசையமைத்திருந்தார். படத்தின் பாடல்கள் பட்டி தொட்டி எங்கும் ஹிட் அடிக்க, படமும் ரசிகர்களிடம் நல்ல...

சொத்து தகராறில் பிரபல நடிகையின் மகன் தற்கொலை?

by on May 23, 2020 0

நடிகர் திலகம் சிவாஜி கணேசனுடன் ’உயர்ந்த மனிதன்’, `வசந்த மாளிகை’, `நிறைகுடம்’ உள்ளிட்ட படங்களிலும், எம்.ஜி.ஆருக்கு ஜோடியாக `கண்ணன் என் காதலன்’, `ஊருக்கு உழைப்பவன்’ உள்ளிட்ட படங்கலில்   த்தவர் வாணிஸ்ரீ. இவரது மகன் அபினய வெங்கடேஷ கார்த்திக் நேற்று மரணமடைந்தார். அவருக்கு வயது 36. அபினய்க்கு 4 வயதில் ஒரு மகனும் 8 மாதங்கள்...