July 2, 2025
  • July 2, 2025
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • வெப்சீரீஸில் நடிக்க ஒப்பந்தம் ஆனார் தமன்னா வீடியோ
July 17, 2020

வெப்சீரீஸில் நடிக்க ஒப்பந்தம் ஆனார் தமன்னா வீடியோ

By 0 648 Views

உலக அளவில் கூட எல்லா உச்ச நடிகர் நடிகைகளும் வெப்சைட்டில் நடிக்க வந்தாயிற்று. இதில் பாலிவுட் நட்சத்திரங்களும் அடக்கம்.

சமீபத்தில் தமிழில் உச்ச நட்சத்திரமான சூர்யாவும் சரத்குமாரும் கூட ஒவ்வொரு வெப்சீரிஸ் இல் நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாக செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன.

அவர்களைத் தொடர்ந்து இப்போது நடிகை தமன்னாவும் ஒரு வெப்சைட்டில் நடிக்க ஒத்துக் கொண்டிருக்கிறார். ஆனால் அது இந்தியும் தமிழும் அல்ல.

மலையாளத்தில் தயாராகும் ஒரு வெப்சீரிஸ் இல் தமன்னா நடிக்க ஒத்துக் கொண்டு இருப்பதாக அவரே ஒரு வீடியோவில் கூறியிருக்கிறார் அந்த வீடியோ கீழே…