January 5, 2025
  • January 5, 2025
Breaking News

Classic Layout

ஒன்ஸ் அபான் எ டைம் இன் மெட்ராஸ் திரைப்பட விமர்சனம்

by on December 11, 2024 0

“முதல் காட்சியில் ஒரு துப்பாக்கியைக் காட்டி விட்டால் படம் முடிவதற்குள் அந்தத் துப்பாக்கி வெடித்தாக வேண்டும்…” என்பது ஹாலிவுட் திரைக்கதை மேதை ஆல்பிரட் ஹிட்ச்காக் சொன்ன ஒரு சினிமா ஃபார்முலா.  இந்தப் படத்தில் அப்படி முதல் காட்சியிலேயே ஒரு துப்பாக்கி வருகிறது. ஆனால் அது ஒரு முறை அல்ல – படம் முடிவதற்குள் நான்கு...

கலைஞர், ஜெயலலிதா, விஜயகாந்த், விஜய் எல்லோருமே கூத்தாடிகள்தான் – பேரரசு

by on December 11, 2024 0

எக்ஸ்டிரீம் ( Xtreme) பட இசை வெளியீட்டு விழா..! SIEGER PICTURES ( சீகர் பிக்சர்ஸ் ) நிறுவனம் சார்பில் கமலகுமாரி, ராஜ்குமார் ஆகியோர் தங்களது இரண்டாவது படைப்பாகத் தயாரிக்க, இயக்குநர் ராஜவேல் கிருஷ்ணா இயக்கத்தில், நடிகை ரக்ஷிதா மஹாலஷ்மி, அபி நட்சத்ரா, மற்றும் ஆனந்த் நாக், அம்ரிதா ஷெல்டர், சிவம் நடிப்பில், சஸ்பென்ஸ்...

வித்யாசகர் முதல் முறையாக இசையமைத்த ஆன்மிக ஆல்பம் ‘அஷ்ட ஐயப்ப அவதாரம்’

by on December 8, 2024 0

ஶ்ரீ ஐயப்பன் அறம் சேவா லிமிடட் முரளிகிருஷ்ணன் சிங்கப்பூர் தயாரிப்பில், சரிகமா நிறுவனம் வழங்கும், இசையமைப்பாளர் வித்யா சாகர் இசையில், ‘அஷ்ட ஐயப்ப அவதாரம்’ ஆன்மிக ஆல்பம் ! தென்னிந்திய சினிமாவின் முன்னணி இசையமைப்பாளரான வித்யாசகர், முதன்முறையாக ஆன்மிக பாடல்களுக்கு இசையமைத்துள்ளார். ஐயப்ப சாமியின் புகழ் பாடும் வகையில் உருவாகியுள்ள, “அஷ்ட ஐயப்ப அவதாரம்”...

சசிகுமார் – சிம்ரன் நடிக்கும் ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் வெளியீடு

by on December 8, 2024 0

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீஸர் தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான சசிகுமார் கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் புதிய படத்திற்கு ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ என பெயரிடப்பட்டு, அதற்கான ஃபர்ஸ்ட் லுக் மற்றும் பிரத்யேக டீஸர் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை முன்னணி நட்சத்திர இயக்குநரான...

டப்பாங்குத்து திரைப்பட விமர்சனம்

by on December 7, 2024 0

தமிழகத்தின் நாட்டார் கலை வடிவங்களில் ஒன்றான டப்பாங்குத்து, பாடல்கள் வடிவில் நிறைய திரைப்படங்களில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.  ஆனால், அந்தக் கலையை வைத்து முழுமையாக எடுக்கப்பட்ட படம் என்ற பெருமையைப் பெறுகிறது இந்தப் படம்.  மேடையோ, தனியாக ஆடை அலங்காரங்களோ இல்லாமல் இருக்கிற வசதியை வைத்துக்கொண்டு, கதை, பாடல்களை இயற்றி சிறிய இசைக்குழுவுடன் மக்கள் கூட்டத்துக்கு நடுவில்...

ஃபேமிலி படம் திரைப்படம் விமர்சனம்

by on December 7, 2024 0

‘தமிழ் படம்’ என்ற தலைப்பில் வந்த படம் இதுவரை வந்த எல்லா தமிழ் படங்களையும் ஸ்பூஃப் செய்து வந்தது போல் இது எல்லா ஃபேமிலி படங்களையும் ஸ்பூஃப் செய்யும் படமோ என்று நினைத்து விட வேண்டாம்.  மாறாக இந்த ஃபேமிலி படம் என்ற தலைப்பு இந்தக் கதையைத் தவிர வேறு எந்தக் கதைக்கும் இ...

வெர்டிகோ மற்றும் பேலன்ஸ் டிஸ்ஆர்டர்ஸ் க்ளினிக்கை அப்போலோ ஒன் மையத்தில் தொடங்குகிறது அப்போலோ மருத்துவமனை..!

by on December 6, 2024 0

அப்போலோ மருத்துவமனை ஒருங்கிணைந்த நியூரோ-ஈஎன்டி வெர்டிகோ மற்றும் பேலன்ஸ் டிஸ்ஆர்டர்ஸ் க்ளினிக்கை அப்போலோ ஒன் மையத்தில் தொடங்குகிறது! சென்னை, 06 டிசம்பர் 2024: மருத்துவ சேவையில் முன்னணியில் உள்ள அப்போலோ மருத்துவமனை, அப்போலோ ஒன் மையத்தில் அதன் ஒருங்கிணைந்த நியூரோ-ஈஎன்டி வெர்டிகோ மற்றும் பேலன்ஸ் டிஸ்ஆர்டர்ஸ் க்ளினிக்கை [Integrated Neuro-ENT Vertigo...