January 29, 2025
  • January 29, 2025
Breaking News

Classic Layout

சொந்த செலவில் விவசாயிகளுக்கு லாபம் தந்த விஜய் சேதுபதி

by on October 18, 2019 0

விஜய்சேதுபதி நாயகனாகவும் நடிகை ஸ்ருதிஹாசன் நாயகியாகவும் நடிக்க இயக்குநர் ஜனநாதன் ‘லாபம்’ படத்தை அட்டகாசமான அரசியலும் கமரிசியலும் சேர்ந்த படைப்பாக உருவாக்கி வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பிற்காக விவசாயிகள்  சங்க கட்டடம் ஒன்று  தேவைப்பட்டுள்ளது. நாயகன் விஜய்சேதுபதி அந்தக் கட்டடத்தை செட்டாகப் போடாமல் உண்மையான கட்டடத்தையே கட்டச்சொல்லி விட்டாராம். அதோடு மட்டும் அல்லாமல் படப்பிடிப்பு முடிந்ததும்...

அசுரன் படம் கிளப்பிய அரசியல் பிரச்சினை

by on October 17, 2019 0

அசுரன் படம் அனைத்துத் தரப்பினரையும் கவர்ந்ததால் வெளியாகி இரண்டாவது வாரம் தாண்டியும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இடையில் படத்தில் வரும் ஒரு வசனத்தை நீக்க முக்குலத்தோர் புலிப்படை நிர்வாகிகள் கேட்டுக்கொண்டதை அடுத்து அந்த வசனம் நீக்கப்பட, அதைத் தவிர படம் எந்த ஒரு அரசியல் பிரச்சினையையும் கிளப்பாமல் இருந்தது. இந்நிலையில் நேற்று தூத்துக்குடியில் அசுரன் படத்தைத்...

கார்த்திக் சுப்பராஜ் தயாரிப்பில் கர்ப்பம் தரித்த கீர்த்தி சுரேஷ்

by on October 17, 2019 0

தேசிய விருது வாங்காவிட்டாலும் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் கீர்த்தி சுரேஷுக்கு மேற்படி விருது கூடுதல் பொறுப்புணர்ச்சியைத் தந்திருக்கிறது எனலாம். அதிலும் நடிகைகள் முக்கியத்துவம் பெறும் கேரக்டர்களில் நடிக்க இப்போது ஆர்வம் காட்டிவரும் கீர்த்தி, கார்த்திக் சுப்பராஜின் ‘ஸ்டோன் பென்ச்’ மற்றும் ‘பேஷன் ஸ்டூடியோஸ்’ தயாரிக்கும் ‘பெண்குயின்’ படத்தில் முக்கிய வேடம் ஏற்கிறார்....

அஜித் 60 படத்தலைப்பு கசிந்தது உண்மை என்ன

by on October 16, 2019 0

கோலிவுட்டின் எதிரிகள் யார் என்றால் கோலிவுட் காரர்கள்தான். யாரை நம்பி ஒரு ரகசியம் காக்கப்படும் என்று சொல்லப்டுகிறதோ, அதை இன்னொருவரிடம் சொல்லாமல் அவர் தூங்கப் போகவே மாட்டார்.  படத்தின் பாடல்கள், டீஸர், டிரைலர் எல்லாமே இந்த வகையில்தான் அறிவிக்கபடுவதற்கு முன்பே வெளிப்படுகின்றன. படத்தைப் பற்றி காஸிப்புகள் எனப்படும் கிசுகிசுக்களை மீடியாக்களிடம் பரப்பி விடுவதும் அந்தப்...

பிகில் கதை புகாரில் திடுக்கிடும் புதிய திருப்பம்

by on October 16, 2019 0

விஜய் நடிக்க, அட்லீ இயக்கத்தில் உருவாகியிருக்கும் ‘பிகில்’ தீபாவளிக்கு வெளிவந்துவிடும் என்று நம்பிக்கையில் விஜய் ரசிகர்கள் இருக்க, உயர்நீதி மன்றத்தில் பிகில் கதை தன்னுடையது என்று இயக்குநர் செல்வா என்பவர் வழக்குத் தொடர்ந்திருந்தார்.   நேற்று உயர்நீதி மன்றத்தில் விசாரணைக்கு வந்த பிகில் கதை மீதான இயக்குநர் செல்வாவின் புகார் வழக்கில் இன்று (16-10-2019) பிகில்...