July 4, 2026
  • July 4, 2026
Breaking News

Classic Layout

தற்கொலை செய்து மாண்ட சுஷாந்த் சிங் பெயரில் அறக்கட்டளை

by on June 27, 2020 0

இளம் திறமைகளை ஊக்குவிப்பதற்காக சமீபத்தில் தற்கொலை செய்துகொண்டு இறந்த சுஷாந்த் சிங் பெயரில் அறக்கட்டளை ஒன்றைத் தொடங்கவுள்ளதாக அவருடைய குடும்பத்தினர் தெரிவித்துள்ளார்கள். இதுபற்றி வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: சுஷாந்த் சிங்கின் இழப்பு எங்கள் குடும்பத்தில் ஒரு வெற்றிடத்தை உருவாக்கியுள்ளது. அதை எப்போதும் யாராலும் நிரப்ப முடியாது. அவருடைய நினைவாக சுஷாந்த் சிங் அறக்கட்டளையைத் தொடங்க...

200 ரூபாய்க்கு பிட்டு படம் காட்டும் ராம்கோபால் வர்மா மீது நடவடிக்கை பாயுமா? (Video only for Adults)

by on June 26, 2020 0

சில நாள்களுக்கு முன்புதான் பீகார் முதல்வர் ott திரையிடல்களுக்கு சென்சார் வேண்டும் என்று கேட்டு பிரதமருக்கு கடிதம் அனுப்பி இருந்தார்.  அதை துரிதப்படுத்தும் போலிருக்கிறது பாலியலை மட்டுமே நம்பி படமெடுக்க தொடங்கிவிட்ட ராம்கோபால் வர்மாவின் அடுத்த பிரைவேட் சேனல் படம். இதில் முன்பு கிளைமாக்ஸ் என்ற படத்தை வெளியிட்டு கல்லா கட்டியவர் அந்த ருசியில்...

30 கிலோ எடை குறைந்து ஸ்லிம் ஆன வித்யூலேகா எப்படி – வீடியோ

by on June 26, 2020 0

‘ நீதானே என் பொன்வசந்தம் ‘ படத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகம் ஆனவர் வித்யு லேகா. பிரபல நடிகர் மோகன் ராமின் மகளான இவர் தன்னுடைய உடல் எடை காரணமாக நகைச்சுவை வேடங்களில் மட்டுமே நடித்து வந்தார். இப்போது கொரோனா காரணமாக ஊரடங்கு தொடர்ந்து வரும் நிலையில் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு தன்...

தமிழகத்தில் காவல்துறையினர் வீடுகளுக்கு பால் விநியோகம் கிடையாது – பால் முகவர்கள் சங்கம்

by on June 26, 2020 0

அத்தியாவசிய உணவுப் பொருளாக விளங்கும் பால் விநியோகத்தில் தமிழகம் முழுவதும் சுமார் 1.5 லட்சம் பால் முகவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். கொரோனா பேரிடர் காலமான தற்போது மக்களுக்கு பால் தங்குதடையின்றி, தட்டுப்பாடின்றி கிடைக்க வேண்டும் என்கிற நோக்கத்தில் தகுந்த பாதுகாப்போடு பால் விநியோகம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அத்தியாவசிய உணவுப் பொருளாக விளங்கும்...

சபரிமலை சர்ச்சை ரெஹானா பாத்திமாவின் அரை நிர்வாண வீடியோ – வழக்கு பதிவு

by on June 25, 2020 0

பெண்களும் சபரிமலை செல்லலாம் என்று சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்ததை அடுத்து கனகதுர்கா, பிந்து என்ற இரு பெண்கள் சபரிமலைக்குச் சென்று வந்தனர். ரெஹானா பாத்திமா என்ற பெண்ணும் சபரிமலை ஏற முயன்று தோல்வியடைந்தார். இதனால், இந்து அமைப்புகள் பாத்திமா மீது தாக்குதல் நடத்திய சம்பவமும் நடந்தது. பி.எஸ்.என்.எல் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த பாத்திமா சமீபத்தில்...

அமெரிக்க காதலியை கைப்பிடித்தார் கும்கி அஸ்வின்

by on June 25, 2020 0

பாஸ் என்கிற பாஸ்கரன், ஈட்டி, ஜாக்பாட், கணிதன் உள்பட பல படங்களில் நடித்துள்ள  நகைச்சுவை நடிகர் கும்கி அஸ்வின், விக்ரம் பிரபுவின் கும்கி படத்தில் நடித்து பிரபலமானார். இவர் லக்ஷ்மி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பாளர் சுவாமிநாதன் மகன் ஆவார். கும்கி அஸ்வினுக்கும் சென்னை கே. கே.நகரை சேர்ந்த ராஜசேகர் மகள் வித்யாஸ்ரீக்கும் காதல் மலர்ந்தது....